English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rascality
n. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம.
rash
-1 n. சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு,
rasher
n. பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம்.
rashness
n. முன் ஆய்வின்மை, மடத்துணிவு, பதற்றம்.
rasp
n. முரட்டு அரம், அரம் போன்ற கருடுமுரடான பரப்பு, சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு, அராவொலி உராய்வொலி, கதவு திரக்கும் ஒலி, மயிர்க்கூச்சொலி, மயிர்க்கூச்சுணர்ச்சி, (வினை) முரட்டு அரத்தினால் அராவு, சரவையாகக்கரண்டு, மனத்தைப்புண்படுத்து, எரிச்சலுட்டு, சுரண்டொலிசெய், கிறீச் சொலிலிடு.
raspatory
n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்..
raspberry
n. சிவப்பு வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை, வெறுப்புக் குறிப்பு, (பெயர) பழ வகைக்குரிய, பழவகை போன்ற, பழவகை கொண்டு செய்யப்பட்ட.
rasse
n. சிறு புனுகுப்பூனை.
rat
-1 n. எலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வேட்டையாடு, அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ.
rat-catcher
n. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
rat-tail
n. மயிரற்ற குதிரைவால், மயிரில்லாதம வாலுடைய குதிரை.
rat-tailed
a. எலியினது போன்ற வாலுடைய, எலிவால் போன்ற.
rat-tat, ratatat, rat-tat-tat
n. கதவுப்பிடியின் தட்டொலி.
rat-trap
n. எலிப்பொறி, மிதிவண்டியின் பற்களமைந்த மிதிப்படி.
rata
n. நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை.
ratable
a. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratafee, ratafia
நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratal
n. வரிகள் விதிக்கத்தக்க தொகை, (பெயரடை) வரிவிதிப்பிற்குரிய.
rataplan
n. பறையொலி, (வினை) பறையறை, பறையொலி எழுப்பு.