English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ramifiication
n. கிளைத்தல்.
ramify
v. கிளைகொள், கிளையாக்கு.
rammer
n. இடித்து இறுக்குபவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி.
rammer
n. இடித்து இறுக்பவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி.
ramose
a. கிளைகளுடன் கூடிய, கவர்விடுகிற.
ramp
-1 n. சாய்ப்பிடை, கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம், மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு, கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு, எழுவளைவு, படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு, (வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில், அச்சுறுத்தும் நிலை மேற்காள், அச்சுறுத்தும் நிலையிலிரு, சீறி எழு, குமுறி எர, சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு, (க-க) தளமேறிச்செல், தளமறங்கிச் செல், சாய்ப்பிடை வைத்துக்கட்டு.
rampage
n. வன்முறைச்செயல், மூர்க்கமான நடத்தை, (வினை) முரட்டுத்தனமான நடந்துகொள், சினந்தெழு,. சீறிப் பாய் கஞ்சினமத்துடன் அங்குமிங்கும் பாய்ந்துசெல்.
rampant
a. சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய, தடிடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புடைய, மட்டுமீறிய செயல்வாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய, (கட) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
rampart
n. பதணம், மிதிலுள் அமைந்த உயர்மேடை, அகப்பா, ஞாயிலமைந்து கற்பிடிடி சுஹ்ர் வாய்நத மண்மேடு, காப்பரண், வலிமைப்படுத்தப்பட்டட கோட்டைப்பகுதி, (வினை) காப்பரண் செய்,. காப்புவலிமைப்படுத்து.
rampion
n. தின்னத்தக்க வெண்கிழங்கு வேர்களையுடைய வமணிவடிவ மலர்ச் செடிவகை.
ramrod
n. செறிகோல், துப்பாக்கிக் குழலைத் துப்புரவு செய்வதற்கும் மருந்து அடைத்து இடிப்பதற்கும் உரிய கோல்.
rams-horn
n. செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
rams-horn,
n. செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
ramshackle
a. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற, கலகலத்துப்போன.
ramson
n. அகவிலை வெள்ளைப்பூண்டுச் செடி, இன்சுவை வெள்ளைப்பூண்டுச்செடி வேர்.
ran
-1 n. திட்பநுல் நீட்டளவு.
rance
n. நீல வெள்ளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை.
ranch
n. அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை, (வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து.
rancid
a. ஊசிப்போன சுவையுடைய, கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.