English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
radix
n. தோற்றுவாய், கருமூலம், (கண) கணிப்பின் அடி மூலம், அளவையின் கருமுதல்.
radjum
n. கதிரியம், தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை.
radon
n. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
raffia
a. பனையினஞ் சார்ந்த மரவகை, பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார்.
raffish,
தகாத, மானக்கேடான, ஒழுக்கங்கெட்ட, ஆற்றலிழந்த தோற்றமுடைய.
raffle
-1 n. குலுக்குச் சீட்டு விற்பனை, (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள், குலுக்குச் சீட்டு விற்பனைசெய்.
raft
n. மிதவை, தெப்பம், அவசரகாலக் கட்டுமரத்தோணி, மிதக்கும் பனிக்கட்டித்திரள், (வினை) மதவையில் வைத்து அனுப்பு, தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து, மிதவையாக அமை, மிதவையில் எறிக் கடந்த செல், மிதவையைச் செலுத்து.
rafter
-1 n. தோணி இயக்குநர்.
rag
-1 n. கந்தல், கந்தைத்துணி, பீற்றல், துணிக்கீறல், கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம், இடைச்செருகலுக்கான கந்தை, கொடி, கைக்குட்டை, திரை, செய்தித்தாள், ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
rag-baby
n. கந்தல் பொம்மை, சீலைப்பிள்ளை.
rag-bag
n. கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை.
rag-bolt
n. செறிதாழ், கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள், (வினை) செறிதாழினால் இணை.
rag-wheel
n. கண்ணிற்பற்சக்கரம், சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம்.
rag-wort
n. சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம்.
ragamuffin
n. கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
rage
n. சீற்றம், பொங்குவெஞ்சினம், குமுறல், மட்டுமீறிய வேட்கை, பொது விருப்பப்பாணி, வெறியார்வம், உணர்ச்சி வேகம், (வினை) சீறியெழு, சினங்கொண்டெழு, வெறிகொண்டு பிதற்று, வெகுண்டு பேசு, சீற்றங்கொள், காற்று வகையில் வாரி வீசு, கடல் வகையில் கொந்தளி, உணர்ச்சி வகையில் குமுறு, போர் உச்ச நிலையடை, நோய்வகையில் பீறியெழு, நோய் வகையில் மேலோங்கு, தடையின்றிச் செயற்படு.
ragged
a. கந்தையான, கிழிந்த, கந்தையணிந்த, பம்பை பறட்டையான, விளிம்புநைந்த, தாறுமாறான விளிம்புடைய, ஏறுமாறான, கரடுமுரடான, திருத்தமற்ற, சிராய்ப்புவாய்ந்த, முட்பிளவுப்ள் நிறைந்த, அளவொவ்வாத, பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த.