English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
safranin, safranine
குங்குமப்பூவிலுள்ள நிறப்பொருள், நிலக்கீல் த செம்மஞ்சள் நிறச்சாயம்.
sag
n. தொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல்.
saga
n. புராண கதை, கற்பனைக் கதை, ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம்.
sagacious
a. அறிவுக்கூர்டையுடைய, மதிநுட்பமுடைய, பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற, மதிநட்பம் விளக்குகிற, விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.
sagacity
n. மதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம்.
sagaman
n. புராணகதை ஆசிரியர், வீராகாவிய ஆசிரியர்.
sage
-1 n. சமையலுக்குரிய மணப்பூண்டுவகை.
sage-apple
n. நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை.
sage-brush
n. வட அமெரிக்க பாலைவெளிப் புதர்ச்செடி வகை.
sage-cock
n. வட அமெரிக்க காட்டுச்சேவல்.
sage-green
n. மங்கற் பச்சைநிறம்.
sage-grouse
n. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
sage-hare, sage-rabbit
n. வட அமெரிக்க முயல்வகை.
saggar
n. சூளைக் களிமண் உறை.
saggy
a. தொய்வுற்ற, தளர்ந்து தொங்குகிற.
Sagitta
n. அம்புவடிவ வடமீன்குழு.
sagittal
a. அம்புபோன்ற, அம்பு வடிவுடைய.
Sagittarius
n. தனுராசி, வடமீன் குழு.
sagittary
n. கிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம், வில்லாளன்.
sagittate, sagittated
a. (தாவ., வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய.