English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sainfoin
n. விலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை.
saint
n. அறச்சிகரம், அருட்டொண்டர், புனிதர், சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா, புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர், மாண்ட திவ்வியர், ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர், வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர், தேவகணத்தவர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார், கிறித்தவ திருச்சபை உறுப்பினர், போற்றுதலுக்குரியவர், தூயவர், சால்புடையவர், தூயவராகக் கருதப்படுபவர், தூயவராக நடிப்பவர், (பெ.) தூய்மையான, தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, (வினை.) திருத்தொண்டராக்கு, அருட்டொண்டர் பட்டியலிற் சேர், தூய திருத்தொண்டராக மதி.
Saint Martins-le-Grand
n. மையப் பொது அஞ்சல நிலையம்.
Saint-Simonian
n. காம்டே-டி-புனிதர் சைமன் என்பவரது சமதருமக் கொள்கை ஆதரவாளர்.
sainted
a. புனிதராக்கப்பட்ட, தூயதிருத்தொண்டராய்விட்ட, தூய்மையான, புனிதமான, விண்ணுலகேகிய, திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
saintish
a. புனிதர் போன்ற, திருத்தொண்டரையொத்த.
saintism
n. திருத்தொண்டர் இயல்பு, புனிதர் பண்பு, புனிதர் போன்ற நடிப்பு.
saintliness
n. புனிதருக்குரிய பண்பு, புனிதத்தன்மை அகத்தூய்மை, பழியின்மை, வாழ்க்கைத்தூய்மை.
saintly
a. புனிதருக்குரிய, திருத்தொண்டர் போன்ற, அடியாரின் பண்புடைய, புனிதரின் இயல்புவாய்ந்த, அகத்தூய்மை வாய்ந்த, புனிதமாமன, தெய்வத்தன்மை பொருந்திய, புனிதராக்கப்பெற்ற, புனிதராக மதிக்கப்பட்ட, புனிதருக்குத்தக்க, திருத்தொண்டருக்குகந்த.
saith
n. சே என்பதன் நிகழ்கால ஒருமைப் பழைய வடிவம்.
Saitic
a. தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
sake
n. தென் அமெரிக்க குரங்குவகை.
saker
n. பெண் வல்லுறு, பழம் பீரங்கிவகை.
sakia
n. கவலைப்பொறி, நிருருளை.
sal-ammoniac
n. நவச்சாரம், நஹ்ச்சியப் பாசகை.
salaam
n. வணக்கம், (வினை.) வணங்கு.
salable
a. விற்பனைக்கேற்ற, பலரும் வாங்க விரும்புகிற.