English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
earthhouse
n. நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை, பழங்காலக் களஞ்சியம்.
earthing tires
n.pl. நிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வெளியேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள்.
earthling
n. நிலவுலகில் வாழ்பவர், உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
earthly
a. நிலவுலகுக்குரிய, மனித வாழ்க்கை சார்ந்த, உலகியல் பற்றுடைய, கீழான,இழிந்த, நிலவுலகில் நிகழக்கூடிய, மனிதரால் பெறத்தக்க, உலகில் உள்ள.
earthly-minded
a. உலகியற் பொருள்களில் ஈடுபாடுடைய.
earthplate
n. நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
earthquake
n. நில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம்.
earthquaked
n. நில நடுக்கத்துக்கு உட்பட்ட, நில அசைவால் பாதிக்கப்பட்ட, நில அதிர்ச்சியால் அழிந்த, நில நடுக்கத்தால் ஆட்டங்கொண்ட.
earthward
a. நலம் நோக்கிய, (வினையடை) மண்ணை நோக்கி.
earthwax
n. அரைகுறையாக ஒளி ஊடுருவிச் செல்லும் மெழுகுக்கூட்டு வகை.
earthwolf
n. ஓள்ய் போன்ற தென் ஆப்பிரிக்க ஊனுனி விலங்குவகை.
earthy
a. மண்ணாலான, மண்ணுக்குரிய, மண்போன்ற, நிலவுலகில் வாழ்கிற, நிலத்துக்குரிய, கீழான, பருவியலான, திருத்தமற்ற.
ease
n. இயலமைதி, நோவின்மை, நோவினிற்று விடுபாடு, குணநலம்,இயல்நலம், இன்னலம், தொல்லையின்மை, இன்ப அமைதி, இயல் எளிமை, இயல் தளர்வுநிலை, சிக்கலின்மை, எளிமை, (வினை) நோவு தவிர், தொல்லை நீக்கு, இன்னமைதி அளி, மன அமைதி வழங்கு, சிக்கல் நிலை அகற்று, கட்டுத்தளர்த்து, இணைப்பவிழ், உடற் சோர்வகற்று, முயற்சிநிலை தளர்த்து, நாடி நரம்புகளை நெகிழ விடு, நெகிழவுறு.
easeful
a. நோவாற்றுகிற, இன்ப வாய்ப்பளிக்கிற, ஓய்வளிக்கிற, தொய்வான, அமைதி வாய்ந்த, இயல்பான சோம்பல் குணமுள்ள.
easel
n. ஓவியர் பயன்படுத்தும் நிலைச்சட்டம்.
easement
n. (சட்.) மற்றொவருடைய நிலத்தின் மீது செல்லும் வழியுரிமை, துணைவிரிவுக் கட்டுமானம், நோவு நிலைத் தளர்வு, நெருக்கடி தளர்வு.
east
n. கிழக்குத்திசை, கிழக்குப்பக்கம், கிழக்குப் பகுதி, கொண்டல், கீழ்காற்று, கீழையுலகம், கீழ்நாடுகளின் தொகுதி, (பெ.) கிழக்குத்திசையிலுள்ள, கிழக்குப்பக்கமான, கிழக்கு நோக்கிய, கிழக்கிலிருந்து வீசுகிற, (வினை) கிழக்காக இயங்கு, சிழக்குமுகமாகத் திரும்பு, (வினையடை) கிழக்குத் திசையில், கிழக்கு நோக்கி, கிழக்குப்பக்கமாக.
Easter
n. இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா.
easterly
a. கிழக்குப் பக்கத்திலுள்ள, கிழக்குத் திசையான, கிழக்கிலிருந்து வருகின்ற, (வினையடை)கிழக்குத்திசையில்