English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
eye-beam
n. கண் நோக்கு, நொடி நோக்கு.
eye-flap
n. குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு.
eye-glass
n. மங்கல் பார்வையாளர் பார்க்கப் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை, மூக்குக்கணணாடி.
eye-opener
n. தௌிவு தரும்செய்தி, வியப்பூட்டும் செய்தி.
eye-rhyme
n. எதுகைப்போலி.
eye-servant
n. கண் துடைப்பு வேலையாள், மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர்.
eye-service
n. கண் துடைப்பு வேலை.
eye-splice
n. கயிற்றில் நுனி முறுக்குச் சுருக்கு, மடித்து அடிமுறுக்கின் புரிகளுடன் முறுக்கப்பட்ட கயிற்றின் கண்ணி.
eye-spot
n. கண்போன்ற பொட்டு, கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு.
eye-string
n. கண்ணிமைக் கதுப்பினை இயக்க உதவும் தசைப்பற்று, கண்ணிமை நரம்பு.
eye-tooth
n. கோரப்பல், கண்ணிற்குக் கீழே மேல்தாடையிலுள்ள கூரிய பல்.
eyebright
n. கண்நோய் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட மலர்ச்செடி வகை.
eyehole
n. கட்குழி, பார்க்க உதவும் புழை.
eyelash
n. கண்ணிமையின் மயிர் வகை.
eyelet
n. கப்பற்பாயின் கயிற்றுத்துளை, இழை பின்னுவதற்கான நுண் புழை, பார்ப்பதற்கான சிறு புழை, சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி, சிறு கண்.
eyepiece
n. தொலைநோக்காடியின் கண் வில்லை.
eyes
n. pl. கப்பல் முகப்பின் முன்புறம், முகப்பு முன்புறத்தில் கயிறு வடம் புகுத்துக்குரிய கண்கள் போன்ற புழைகள், கட்பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி.
eyeshot
n. கண் எட்டும் தூரம், விரை நோக்கு.