English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
extracranial
a. மண்டையோட்டுக்குப் புறம்பே உள்ள.
extract
-1 n. உறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
extraction
n. பிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு.
extractive
a. பிழிவினியல்புடைய, சாரத்தின் தன்மை வாய்ந்த, வடிக்கக்கூடிய, வடித்திறக்க இடந்தருகிற.
extraditable
a. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
extradite
v. கடத்தல் மீட்டொப்படைப்பு, நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
extradition
n. கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல்.
extrados
n. வளைமுகட்டின் வெளிப்புற வளைவு.
extrammundane
a. உலகியலுக்கப்பாற்பட்ட, அண்டத்துக்குப் புறம்பான.
extramural
a. நகர மதிலெல்லைக்குப் புறம்பான, சொற்பொழிவு வகையில் பல்கலைகழகத்திற்கு வெளியே நிகழ்த்தப்படுகிற.
extraneous
a. அயலினப்பிறப்புடைய, அயலினவரவான, அயலான, புறம்பான, தொடர்பற்ற, பிறிதின் சார்பான, வகை வேறுபட்ட உள்ளார்ந்த பண்புகள் சாராத, புறச்சார்பான, முக்கியத்துவமற்ற.
extraordinaries
n. pl. படைத்துறை மிகை ஊதியப்படிகள், பொதுவழக்கமான வகைதுறை வரிசைகளை மீறிய செய்திகள்.
extraordinary
a. வழக்கமீறிய, பொதுநிலை கடந்த, தனிப்பட்ட, பொது முறை விலக்கான, பொது அளவு கடந்த, மாபெரிய, வியத்தக்க, பணியாளர் வகையில் பொது மிகையான, துணை மிகையான, துணையிணைப்பான.
extraparochial
a. திருக்கோயில் வட்டத்துக்குப் புறம்பான.
extraphysical
a. இயற்கையின் இயற்பொருள் நியதிகளுக்கு உட்படாத.
extraspectral
a. கண்ணுக்குப் புலப்படக்கூடிய நிறப்பட்டைக்கு வெளியேயுள்ள.
extraterrestrial
a. நில உலகுக்குப் புறம்பான, நில உலக வளிமண்டலகத்துக்கு அப்பாற்பட்ட.
extravagance
n. ஊதாரித்தனம், கூணழிவு, வீண்மிகை, கழிமிகுதி, தாராளம், மட்டுமீறிய தன்மை, விலைவகையில் வரம்பு கடந்த உயர்வு, பகுத்தறிவுக்கொவ்வாமை, நம்பத்தகாத தன்மை, பொருத்தமற்ற செய்தி, இசைவுக்கேடான செய்கை.
extravagant
a. ஊதாரித்தனமான, வரம்பு மீறிச் செலவு செய்கிற, வீண் அழிவு செய்கிற, விலைவகையில் மட்டுமீறி உயர்ந்த, மட்டுமீறிய அளவான, தாராளமான, எல்லை கடந்த, அளவுகடந்த, நம்பத்தகாத, பகுத்தறிவுக்கொவ்வாத.
extravaganza
n. மிகு கற்பனை இலக்கியம், வரம்பற்ற கற்பனை மொழிநடை.