English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
eastern
n. கீழ்த்திசையில் வாழ்பவர், கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற, கீழ்த்திசை உருவாக்கிய, கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
easy
n. சிறிது நேர ஓய்வு, (பெ.) எளிதான, முயற்சி எளிமையுடைய, கடுமையில்லாத, இயலமைதி வாய்ந்த, கவலையற்ற, தொல்லைகளிலிருந்து நீங்கிய, இயல் நலமார்ந்த, நோவற்ற, வேதனையிலிருந்து விடுபட்ட, இயலௌிமை வாய்ந்த, சிக்கலற்ற, இயல்பான, செயற்கை நடை முரணில்லாத, உடற்சோர்வற்ற, நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற, தொய்வான, எளிவந்த, எளிதாக, விட்டுக்கொடுக்கிற, முனைப்பாகத் தேவைப்படாத, கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக, இயலமைதியுல்ன், மெல்ல.
easy-going
a. எளிதான நடைபாணியுள்ள, சொகுசான வாழ்க்கையை விரும்புகிற, சோம்பலான, வேலையில் விருப்பமில்லாத.
eat
v. தின், உன், மென்று தின், பல்லால் அரைத்து உட்கொள், விழுங்கு, அரித்தழி, அழித்தொழி, படிப்படியாக அழி, தொல்லைப்படுத்து, தின்னப்பெறு.
eatables
n.pl. உணவுப்பொருள்கள்.
eater
n. உண்ணுபவர், தின்னுவது.
eating
n. தின்னுதல், உண்ணல், (பெ.) பக்கவம் செய்யாமல் உண்ணத் தகுந்த.
eaves
n. இறப்பு, இறவாரம்.
eavesdrop
v. இறவாரத்தடியில் நின்று உற்றுக்கேள், ஒற்றுக்கேள், ஒளிந்து மறைபேச்சுக் கவனி.
eavesdropper
n. மறைந்திருந்து ஒற்றுக் கேட்பவர்.
ebb
n. வேலமி இறக்கம், எழுச்சி தணிவு, வடிதல், தளர்வு, நலிவு, தாழ்வு, பின்னிடைவு, (வினை) எழுச்சி தணி, வடிந்திறங்கு, தணிவுறு, தாழ்வுறு, பின்செல்.
ebon
a. (செய்.) கருங்காலி மரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுள்ள.
ebonite
n. வன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
ebony
n. கருங்காலிமரம், கருங்கலிற்கட்டை, (பெ.) கருங்காலிமரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுடைய.
ebriety
n. குடிபோதை, மதுமயக்கம், குடிவெறி.
ebriose, ebrious
மதுவுண்ட, மதுவெறியுள்ள, மது வெறியைச் சார்ந்த, மதுவெறிப் பழக்கத்துக்கு ஆட்பட்ட.
ebullient
a. கொதித்து எழுகிற, பொங்குகிற, எழுச்சியார்வமிக்க, உணர்ச்சி கொந்தளிக்கிர.
ebullition
n. பொங்கழற்சி, நுரையெழுச்சி, நுரை தழைப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி.