English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cabin-boy
n. கப்பலறை ஊழியன்.
cabin-passenger
n. கப்பல் உயர்நிலைப் பிரயாணி.
cabin-ship
n. ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.
cabinet
n. தனியறை, மறைவடக்கமான அறை, நிலைப்பெட்டி, இழுப்பறைப் பெட்டி, முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை, முக்கிய அமைச்சர் குழு, அமைச்சரவை, (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை நெருக்கடி, அமைச்சரவை மாறுதல் கட்டம், ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு, ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர், அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர், 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம், பிட்டப்பட்ட வகை, முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
cabinet-maker
n. நிலைப்பெட்டி செய்பவர், தச்சர்.
cabinet-making
-1 n. அமைச்சரவை அமைத்தல்.
cable
n. கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
cable -moulding
n. மணிவடம், வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை, மணிவடம் போன்ற வார்ப்புரு.
cable-laid
a. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய,
cable-length
n. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம்.
cable-way
n. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
cablegram
n. கடல் கடந்த தந்திச் செய்தி.
Cables
கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்
cablet
n. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
cabling
n. வடக்கயிறு போன்ற அமைப்பு, சித்திரவேலை, மணிவல்ம் போன்ற வார்ப்புரு, தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
cabob
n. (அரா.) பொரித்த கறி, பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை, சூட்டிறைச்சிக்கறி.,
cabochon
n. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட.
caboose
n. கப்பல் சமையற்கட்டு, திறந்க வெளிச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி.
cabotage
n. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
cabre
a. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.