English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cafe
n. அருந்தகம், சிற்றுண்டிச்சாலை, (தொ.) பால் கலந்த குடிவகை, கருங்காப்பி, பாலில்லாச் சுவை நீர்.
cafeteria
n. உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
caffeic
a. (வேதி.) காப்பியைச் சார்ந்த, கொட்டை வகையின் சத்துக் கலந்த.
caffeine
n. காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
caffeinism, caff,eism
காப்பி-தேயிலையிலுள்ள மரவுப் பின்னால் நேரும் கோளாறு நிலை.
caffre
n. தென்னாப்பிரிக்க 'பண்டு' இனத்தவர், 'பண்டு' இனத்தவர் மொழி, ஆசியாவில் கபிரிஸ்தான் நாட்டினர்.
caffres
pl. தென்னாப்பிரிக்கச் சுரங்கப் பங்குகள்.
caftan
n. இடைக்கச்சையுள்ள நீண்ட உள்சட்டை.
Cafteria
சிற்றுண்டி நிலையம்
cage
n. கூடு, கூண்டு, கண்ணறைப்பெட்டி, சிறை, (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம், கம்பி அடைப்பு, சிறு மணித் தொகுதிக்கான சட்டம், அழிச்சட்டம், (வினை) கூண்டில் அடை, சிறையிடு, சிறையில் வைத்திரு.
cage-bird
n. கூண்டுப் பறவை, கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.
caged
a. கூட்டிலடைப்பட்ட, சிறைப்பட்ட.
cageling
n. கூண்டுப்பறவை.
cagework
n. கம்பியடைப்பு வேலை.
cagey
a. கூர்ந்து உணரும் ஆற்றலுடைய, தன்னிறைவுடைய, புறஞ்சொல்லாத, அண்டமுடியாத, கரவான, சூதான, ஒளிவடக்கமான, மட்டுமீறிய விழிப்புடைய, ஐயறவு மனப்பான்மையுடைய.
caging
n. கூட்டிலடைத்தல், கூடு, கம்பியடைப்பு.
cahoot
n. வாணிகப் பங்கு, பங்காளித்துவம், (தொ.) பங்காளியாகு, பங்காளியாய் இணைந்து.
caiman
n. தென்னமெரிக்க முதலை வகை.
Cain
n. உடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன், கொலைகாரன், (தொ.) கலகம் விளை.
cainozoic
a. (மண்.) புத்துயிரூழி சார்ந்த, மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.