English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cadastral
a. வரிவிதிப்புக்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த, நில அளவீடு சார்ந்த.
cadaveric
a. (மரு., உட.) பிணத்தன்மையுடைய.
cadaverous
a. பிணம்போன்ற, பிணம் போன்று வெளிறிய, உயிர்களையற்ற.
caddie
n. குழிப்பந்தாட்டக்காரரின் ஊழியன்.
caddis
n. (உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.
caddy
n. தேயிலைக்கான சிறுபெட்டி.
cadence
n. வண்ணம், இலயப் போக்கு, மெல்லிசை ஏற்றத்தாழ்வு, அளவொத்த ஓசை நடை, குரலின் மென்னயத்தளர்வு இறக்கம், இசையின் கடைநிலையதிர்வு, தொனி, குரலிசைப்பேற்ற இறக்கம், ஒலிக்குறிப்பு.
cadenced
a. மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய, அளவொத்த ஓசை நடையுடைய, தொனியதிர்வுடைய.
cadency
n. ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம், இளைய கால் வழி மரபு, இளந்தொண்டர் படையினர் நிலை.
cadenza
n. (இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு, ஆளத்தி.
cadet
n. இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன், உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை.
cadge
-1 n. வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம்.
cadger
n. கொண்டு செல்பவர், நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர், தெருவில் கூவி விற்பவர், இரவலர், திரிபவர், தெருச்சுற்றி வாழ்பவர்.
cadI
n. (அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர், நீதிபதி.
cadmean
a. கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த, பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற.
cadmium
n. தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை.
cadmium-yellow
n. திண்மஞ்சள் வண்ணம்.
cadrans
n. மணிப்பிடி, மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
cadre
n. தொழில் நிலைப்பிரிவு, திட்ட அமைவு, ஏற்பாடு, பணி முறைப்படிவம், படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.