English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cacodaemon, cacodemon
தீய ஆவி, பேய்.
cacodorous
a. கெட்ட நாற்றமுடைய.
cacodoxy
n. கெட்ட கொள்கை, தவறான கருத்து, முரணான சமயக்கோட்பாடு.
cacodyl
n. கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள்.
cacoepy
n. தப்பு உச்சரிப்பு.
cacoethes
n. (கிரே.) கெட்டவழக்கப் படிமானம், தவறு செய்வதற்குரிய விருப்பார்வம், (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
cacogastric
a. வயிற்றுக்கோளாறு சார்ந்த, வயிற்று மந்தத்துக்குரிய.
cacogenics
n. இனச் சீர்கேட்டாய்வியல்.
cacography
n. மோசமான கையெழுத்து, தௌிவில்லாத எழுத்துமுறை.
cacolet
n. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி.
cacology
n. தவறான சொல் தொடர், மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை, பிழைபாடான ஒலிப்பு முறை.
cacomorphia,
n. உருக்கோட்டம், ஒப்பிசைவற்ற உரு.
cacoon
n. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
cacophonous
a. வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய.
cacophony
n. வெறுப்பொலி, அருவருப்பான ஓசை.
cacophthalmia
n. கண்ணோய் வகை.
cactus
n. கள்ளிச்செடி வகை, கற்றாழை வகை.
cacumen
n. முகடு, உச்சி, முனை.
cacuminous
a. முனை முகடுள்ள, கூர்ங்குவடுள்ள.
cad
n. பண்பிலி, குடிகேடி, போக்கிரி, பணிப்பையல், குற்றேவலன், கீழ்மகன்.