English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
caduac
n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நற்பேறு.
caduceus
n. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல், பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்.
caducity
n. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு.
caducous
a. பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய.
caecal
a. குடல்வால் சார்ந்த, முட்டுகுழாயான.
caeciform
a. குடல்வால் வடிவான, மூட்டுகுழாய் உருவான.
caecilian,
மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை, (பெ.) விலங்குவகை சார்ந்த.
caecitis
n. குடல் வால் அழற்சி.
caecum
n. (உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய்.
caen-stone
n. பாலேடு நிறச் சுண்ணாம்புக்கல்.
caerule
a. வானீல நிறமுடைய.
Caesar
n. கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர், ரோமப் பேரரசர், வல்லாட்சியாளர்.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர், (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த, (தொ.) வயிற்றுப்புப் பிரசவம், வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Caesarism
n. தன் முனைப்பாட்சி, தனிவல்லாட்சி.
caesious
a. (தாவ.) நீலங்கலந்த பச்சை நிறமான, சாம்பற் பச்சையான.
caesium
n. (வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம்.
caespitose
a. கொத்தான, குடுமியுள்ள, புல்கரண் போன்ற.
caesua,
na. (இலக்.) சீரின் சொற்களுக்கிடையில் நிறுத்தம், பாடல் வரி இடை நிறுத்தம்.
caesural
a. பாட்டடியின் இடை நிறுத்தம் சார்ந்த.
cafard
n. மனச்சோர்வு, கிளர்ச்சியின்மை.