English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Receipts
கைச்சாத்து, பற்றுச்சீட்டு
receive
v. பெறு, ஏற்றுக்கொள், கைக்கொள், கொடுக்கப்பெறு, அனுப்பியதை எய்தப்பெறு, ஈட்டிப்பெறு,. பரிசாகப் பெறு, சமத்தப்பெறு, பொறுத்துக்கொள், தாங்கு, பெற்றமைவுறு, தாங்கிநில், உட்கொள், கொள்கலமாய் அமை, ஏற்றிணைத்துக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், வரவேற்புச் செய், விருந்தோம்பு, நல்வரவு கூறு, ஏற்றாதரவு காட்டு, வரவேற்று இடவசதி செய்து கொடு, தலைமை ஏற்றுக்கொள், கீழ்ப்படி, கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள், ஏற்றமைவுறு, உண்மையென ஒத்துக்கொள்.
received
a. பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட.
receiver
n. பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி.
recension
n. மூலபாடத்தைத் திருத்துதல், மூலபாடத்திருத்தமைவு, திருத்தப்பட்ட மூலபாடம்.
recent
a. அணித்தான காலத்திற்குரிய, சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த, கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த, அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத, அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட, புத்தம்புதிதான.
recently
adv. கால அண்மையில், சிறிது காலத்திற்குமுன், சற்றே முந்தி.
receptacle
n. கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வெளி, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு.
reception
n. வரவேற்றல், வரவேற்பு, வரவேற்பளிப்பு, வரவேற்பு ஏற்பாடு, வரவேற்பு விழா, வரவேற்புக்வட்டம், வரவேற்பு உபசரணை, வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு, ஏற்பு, ஏற்பிசைவு, எண்ணங்களின் ஏற்பமைவு, கருத்தின் ஏற்பாதரவு, கருத்து வகையில் இசைவேற்பு, உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல், மதிப்பின் தரம், மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி, உணர்ச்சிப்பாங்கு, திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி, கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை, கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
reception-room
n. வரவேற்பறை.
receptionist
n. வரவேற்பாளர், நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர்.
receptive
a. ஏற்புத்திறமுடைய, கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய.
recess
n. இடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை.
recession
n. பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம்.
recessional
n. செலவிசைத் துதிப்பாடல், வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல், (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
recessive
n. தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய.
Rechabite
n. குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர்.
recharge
n. மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு, மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு, மறுதாக்குதல், மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம், (வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை, மீண்டுங் குற்றஞ்சாட்டு, புதிதாகத் தாக்கு.
rechauffe
n. மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு, இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு, புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி,.
recherche
a. அரும்பெறலான, அருமுயற்சியின் விளைவான, அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட, ஆராய்ந்து பொறுக்கியெடுத்த, வலிந்து பொருள் கொள்ளப்பட்ட.