English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reassume
v. மறுபடியும் பாவனை செய், மீட்டும் ஊகஞ் செய், திரும்பவும் எண்ணு, குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
reassure
v. திரும்பவும் உறுதிசெய், இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி.
reassuring
a. திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற, ஐயப்பாடு அகற்றுகிற, அச்சந் தௌிவிக்கிற.
Reaumur
n. ரியமூர் வெப்பநிலைமானி, உறைவரை சுன்னமாகவும் கொதிவரை க்ஷ்0 பாகையாகவும் உள்ள தட்பவெப்பமானி வகை.
reave, reive
(செய்) தட்டிப்பறி, வல்லந்தமாகக் கைப்பற்று, வலிந்து கொண்டுபோ, அழிமதி செய்.
rebaptize
v. மறுதீக்கை பெறுவி, மறுபடியும் பெயரீட்டு விழாச் செய்.
rebate
-1 n. தொகை கழிப்பு, தள்ளிக்கொடுப்பு, குறைப்பு, தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்,.
rebec, rebeck
இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
rebel
-1 n. கலகக் காரர், ஆட்சி எதிர்ப்பாளர், கட்டுப்பாடு எதிர்ப்பவர்.
rebellion
n. எதிரெழுச்சி, படைக்கிளர்ச்சி, அடங்காமை, பணியாமை, எதிர்ப்புணர்ச்சி.
rebellious
a. ஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய.
rebellow
v. (செய்) உரக்க எதிரொலி செய்.
rebind
v. புத்தகத்தை மறுமுறை கட்டு.
rebite
n. செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு.
reboant
a. (செய்) உரக்க எதிலொலி செய்கிற, ஓசை முழக்கமுடைய.
rebound
n. எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு.
rebuff
n. மறுதவிப்பு, திடீர்த்தடுப்பு, முறயற்சித்தடை, ஏமாற்றம், சொட்டு, (வினை) மறுதலி, எதிர்த்து அடி, நேரடி அவமதிப்புச் செய், எள்ளல், முஸ்ற்சி எடு, முகமறிப்புச் செய்.
rebuke
n. கண்டித்தல், கடிந்துரை, கண்டனம், மேலிடக்கண்டனம், (வினை) கண்டி, கடிந்துரை, கண்டித்து ஆணையிடு, கண்டனங் குறிப்பிடு.
rebukingly
adv. கண்டனமாக.