English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
usher
n. வாயிலோர், வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர், கட்டியர், முன் சென்று கட்டியங் கூறுபவர், (பே-வ) கீழ்நிலை ஆசிரியர், துணைமையாசிரியர், (வினை.) வாயிலோராகச் செயலாற்று, வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு, கட்டியராகச் செல், முன்செல், முன்சென்று வருகை தெரிவி, முன்வந்து தெரிவி, முன்னறிவி, இட்டுச்செல்.
usheress, usherette
பெண் துணைமை ஆசிரியர்.
ushering
n. இட்டுச் செல்லுதல், கட்டியராக முன் செல்லுதல்.
ushership
n. துணை ஆசிரியர் பதவி.
usquebaugh
n. சாராய வகை, அயர்லாந்து நாட்டுத்தேறல் மது வகை.
ustulation
n. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல்.
usual
a. வழக்கமான, மரபான.
usucaption
n. (சட்.) உடைமை வகையில் நீடித்த அனுபவப் பாத்தியதை.
usufruct
n. பிறர் உடைமை நுகர்வுரிமை, தின்புரிமை, அழிக்காமலும் பாழ்படுத்தாமலும் பிளர் உரிமையைப் பயன்படுத்தும் உரிமை, (வினை.) பிறர் உடைமை நுகர்வுரிமையைக் கையாளு.
usufructuary
n. பிறர் உடைமை நுகர்வுரிமையாளர், (பெ.) பிறர் உடைமை நுகர்வுரிமை சார்ந்த.
usurer
n. கடுவட்டி வாங்குபவர்.
usurious,
a. கடுவட்டி பெறுகிற.
usurp
v. பறித்துக்கொள், தகாவழி உரிமைபெறு, தவறான வழியில் பதவியேறு, பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று, (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு.
usurpation
n. அடாவழிக் கைப்பற்றீடு, தகாமுறை உரிமைப்பறிப்பு.
usurper
n. தகாமுறை அரசர், அடாவழி உரிமை கைப்பற்றுபவர்.
usurping
a. தகாவழிப் பற்றிய, நெறிமீறி உரிமைகொள்கிற.
usury
n. கடுவட்டி முறை, தகாவட்டி முறை.
ut
-1 n. ஏழுசுரங்களுள் ஒன்றின் பழங்குறியீடு.
utensil
n. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம்.