English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
uterine
a. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய.
uteritis
n. கருப்பை அழற்சி.
uti possidetis
n. போரில் கொண்டது கொள்ளும் நெறி முறைமை, கொள்ளையாகக் கொண்டதை உடைமையாகக் கொள்ள இசைவுதரும் கோட்பாடு.
utilitarian
n. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய.
utilitarianism
n. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
utility
n. பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.
utilizable
a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க.
utilization
n. பயன்படுத்துதல்.
utilize
v. பயன்படுத்திக்கொள்.
utmost
n. இயலும் உச்ச அளவு, மிகவும் பெரிய அளவினதான.
Utopia
n. சர் தாமஸ் மோர், என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு, இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, குறிக்கோள் நிலைச் சமுதாயம், கற்பனை உலகு, வாய் வேதாந்தம்.
Utopian
n. சர் தாமஸ் மோர் ஏட்டிற்குரிய தீவின் குடிமக்களுள் ஒருவர், செயல்முறைக்கொவ்வா உயர் கனவுநிலை அமைப்பார்வலர், இலக்கியல் ஆர்வக் கனவாளர், (பெ.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட.
utopianism
n. நடைமுறைக்கு ஒத்துவாராத கற்பனைக் கோட்பாடு.
utricle
n. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி.
utricular
a. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
utter
-1 a. தனிமுழுமை வாய்ந்த, கலப்பற்ற முனைப்புடைய, அற மோசமான, முழுதளவான.
utterable
a. சொல்லக்கூடிய, வெளியிட்டுத் தெரிவிக்கக்கூடிய.
utterance
-1 n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வெளியிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வெளியிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம்.
utterer
n. கழறுபவர், சாற்றுபவர்.