English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
urgency
n. விரைவு, உடனடித் தேவை.
urgent
a. உடனடியாக வேண்டிப்படுகிற, மிக அவசரமான, உடனடியாகச் செய்ய வேண்டிய, உடனடியாகக் கவனிக்க வேண்டிய, விரைவான.
urgently
adv. உடனடியாக, அவசரமாக, வற்புறுத்தலாக.
uric
a. சிறுநீர் சார்ந்த.
urim and thummim
n. இறையருட் குறிப்புச் சின்னங்கள், யூதத் தலைமைக் குருவின் மார்புக் கச்சையோடு தொடர்புடைய இறையருட் குறிப்புக் குறியீடுகளான பொருள்கள்.
urinal
n. சிறுநீர்க்கலம், சிறுநீர்க்கு ஒதுக்கிடம், நோயாளிகள் படுக்கையடிச் சிறுநீர்ப் புட்டி, சோதனைச் சிறுநீர்க்குடுவை.
urinary
n. மூத்திர எருச்சேமிப்புக் கிடங்கு.
urination
n. சிறுநீர் கழிப்பு.
urine
n. சிறுநீர், மூத்திரம்.
urinology
n. சிறுநீர் ஆய்வு நுல்.
urinometer
n. சிறுநீர் எடைத் திறமானி.
urinometry
n. சிறுநீர் ஒப்பெடை மானம்.
urinoscopic
a. சிறுநீர்த் தேர்வாய்வு சார்ந்த.
urinoscopy
n. சிறுநீர்த் தேர்வாய்வு.
urinous
a. சிறுநீர் சார்ந்த, மூத்திரம் போன்ற, சிறுநீர் இயல்புடைய.
urn
n. தாழி, புதைகலம், பிணஞ்சுடு, சாம்பற் கொள்கலம், புதைகூண்டு, கல்லறை, அளவைக் குட்டுவம், கொள்கலக் குண்டிகை, தேநீர்க் கொதிகெண்டி, (வினை.) தாழியில் வை, தாழியில் வைத்தடக்கு.
urn-flower
n. தாழிவடிவமலர், தாழிவடிவ மலர்ச்செடி.
urochord
n. வால்திறமச்சை, கருநிலைக் கீழின உயிர்களுள் வால்மட்டிலும் காணப்படும் தண்டெலும்பின் மூல மரபுப் படிவம்.