English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
upwound
a. திருகிவிடப்பட்ட.
upwrought
a. முறுக்கி உருவாக்கப்பட்ட, நன்கு முறுக்கப்பட்ட, முனைந்து முயன்று உருவாக்கப்பட்ட.
Ural-Altaic
a. யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த, யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய, (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த, பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
Urania
n. வானுலணங்கு, கிரேக்க புராண மரபின் எழு கலைத்தெய்வங்களுள் வானுற்கலைக்குரிய தெய்வ அணங்கு.
uranian
a. வானுலகஞ் சார்ந்த, தெய்விகமான, வானார்ந்த, வானியல் சார்ந்த, வானுலுக்குரிய, வானுலணங்கு சார்ந்த.
uranic
a. வானுலகுக்குரிய, தெய்விக, அண்ணத்துக்குரிய உயர் இணைதிறமுடைய விண்மத் தனிமத்துக்குரிய.
uranide
n. மீவிண்மம், விண்மத்தினம் உயர் அணு எடையுடைய தனிம வகை.
uranin
n. ஒண்சாயப்பொருளாய் உதவும் உவர உப்புப்பளிங்கு, ஒண்சாயப் பொருளாய் உதவும் சாம்பர உப்புப் பளிங்கு.
uraninite
n. நிலக்கீல்வகை.
uranite
n. ஒண்கனிமக் கல்வகை.
uranium
n. விண்மம், அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம்.
uranographic, uranographical
a. விரிவிளக்க வானியல் சார்ந்த.
uranographist
n. விரிவிளக்க வானியலார்.
uranography
n. விரி விளக்க வானியல்.
uranometry
n. விண்கோள் அளவாய்வியல்.
uranoplasty
n. குழைம அண்ண அறுவை.
uranoscopus
n. கடல்வாழ் வானோக்கி மீன்வகை.