English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
upsides
adv. (பே-வ) தலைகீழாக, இணையிணையாக, சரிக்குச் சரியாக.
upsilon
n. உகர ஒலியுடைய கிரேக்க எழுத்து.
upsitting
n. எழுத்தமர்வு, நிமிர்ந்து உட்கார்தல், நோயின் பின் மீட்டெழுகை, பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி.
upspake
v. 'அப்ஸ்பீக்' என்பதன் பழமைப்பட்ட இறந்த கால வழக்கு.
upspear
v. ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று.
upspring
v. எழு, கீண்டெழு.
upstage
a. (பே-வ.) எளிதில் ஊடாடிப்பழகாத, அவைக்கூச்சமுடைய, தனித்தொதுங்கி நடக்கிற, தனித்து விலகிநடக்கிற.
upstairs
-1 n. மேல்மாடி, மேல்மாடிப்பகுதி.
upstairs,
-2 a. மேல்மாடியிலுள்ள, மேல்மாடியைச் சார்ந்த, மேலேயுள்ள மாடித்தளஞ் சார்ந்த.
upstanding
a. நிமிர்வான, நிமிர்ந்தெழுந்து நிற்கிற, நிமிர் கட்டமைவுடைய, நல்ல கட்டமைவான, நிமிர்நேர்மை வாய்ந்த, வாய்மை கோடாத.
upstare
v. கூர்ந்து மேல்நோக்கு, மேல்நோக்கிக் கூர்ந்து பார், மயிர் வகையில் சிலிர்த்து நில்.
upstaring
a. கூர்ந்து மேல்நோக்குகிற, சிலிர்த்த.
upstart
n. புதுப் பணக்காரர், புதப் பவிசாளர், புதுப் பெருமையர்.
upstream
-1 a. எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான.
upstroke
n. மேற்கோடு,மேல்நோக்கிய வரை, எழுத்தின் மேல்நோக்கிய கோடு.
upsurge
-1 n. பொங்கெழுச்சி.
upsway
v. மேல்நோக்கிய ஊசலாட்டு, மேல்நோக்கி இயக்கு, மேல்நோக்கி எழுந்தாடு.
upsweep
n. பெண்டிர் உச்சிக் கூம்புபாணிக் கொண்டை.
upswell
v. பொங்கியெழு, எழுந்து வீங்கு.