English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
uplandish
a. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத.
uplay
v. குவி, திரட்டு, சேர்த்து வை.
uplead
v. மேதகு வழிகாட்டு.
upled
v. 'அப்லீட்' என்பதன் இறந்த கால - முடிவெச்ச வடிவம்.
uplift
-1 n. உயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி.
uplifted
a. தூக்கிய, மேல்நோக்கிய.
uplifter
n. உயர்த்துபவர், மேம்படுத்துபவர்.
uplifting
n. மேம்படுத்துதல், (பெ.) மேம்படுத்துகிற.
uplying
a. மேடான, மேட்டு நிலத்திலுள்ள.
upmake
n. ஆக்கம், ஆக்கமுறை, மனநிலைப்பண்பாக்கம்.
upmaking
n. பத்திரிகைப் பக்க அமைப்பாக்கம், கப்பல் அடித்தள நிரப்பாக்கம்.
upmost
a. உச்ச உயர் நிலையிலுள்ள, முதன் முதலான.
upon
prep. மேற்பட, மீதமைவாக, மேலே.
upped
v. 'அப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
upper
-1 n. புதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வகையில் மேலினமான, தலைப்புருவான, பெரும்படியான, இசைக்கருவி, ஆணி வரிசை வகையில் வலப்புறமான.
upper-cut
n. குறுங்கைக் குத்து.
uppermost
a. மேன்முகட்டில் உள்ள, மிகமிக உயர்ந்த, (வினையடை.) எண்ணத்தில் முன்னுறுவதாக.
uppers
n. துணிக்காலுறைகள்.