English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
upburst
v. வெடித்து மேலெழு, மேலெழுந்து வெடி.
upbursting
a. மேலெழுந்து வெடிக்கிற, வெடித்து மேலெழுகிற.
upcast
v. மேல் நோக்கி எறி.
upcast-shaft
n. காலெறி புழைவாய், காற்று வெளியேற்றும் சுரங்கப் புழைவாய்.
upcaught
v. 'அப்கேட்ச்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
upcoast
adv. கடற்கரை கடந்து உள்ளாக.
upcome
n. விளைவு, பலன், செயல்முக்கியத்துவமுடைய கட்டம், தத்துறு சமயம்.
upcountry
-1 n. உள்நாடு, நாட்டு உட்பகுதி, உள்நிலம், (பெ.) உள்நாடு சார்ந்த, உள்நாட்டுப் பகுதிக்குரிய, உள்நாட்டுப் பகுதியிலுள்ள.
update
v. காலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
upflashing
a. பளிச்சென்று மின்னிடுகிற.
upflow
-1 n. மேல்நோக்கிய ஒழுக்கு.
upflung
a. மேல்நோக்கி எறியப்பட்ட.
upfollow
v. நெருங்கிப் பின்தொடர், அடுத்துத்தொடர்.
upfurl
v. சுருட்டிக்கட்டு.
upgather
v. ஒன்று திரட்டு.
upgrade
n. மேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று.
upgrowth
n. வளர்ச்சி, வளர்ச்சிமுறை, மேனோக்கி வளர்ந்த கட்டமைவு.
uphand
a. கையிலெடுத்து உயர்த்தப்பட்ட.