');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
utterest
a. உறுமோசமான, முழுநிறை மோசமான, அப்பாலுக்கப்பாலான.
uttering
n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல்.
utterless
a. வெளியிட்டுக் கூறமுடியாத.
utterly
adv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர.
uttermost
a. கடைக்கோடியான, எல்லைக்கோடியான.
utterness
n. தனிநிலை, கலப்பற்ற தனி முனைப்புநிலை.
uvula
n. உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு.
uvular
a. உள்நாக்குச் சார்ந்த.
uxoricide
n. மனைவிக்கொலை.
uxorious
a. மனையாளைப் பெரிதும் விரும்புகிற, பெண்வழிச் சேறலான.
uxoriousness
n. மனைவழிச் சேறல்.
Uzbeg
n. நடு ஆசியாவில் உள்ள துருக்கி இனத்தவர்.