English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
uranous
a. தாழ் இணைதிற விண்மத் தனிமஞ் சார்ந்த.
Uranus
n. முதுவானவன், கிரேக்கபுராண மரபில் மூத்தவானவர் தந்தை, விண்மக்கோள், 1ஹ்க்ஷ்1ல் கண்டுபிடிக்கப்பட்ட ' யூரனஸ் கோள்.
urban
a. நகருக்குரிய, நகர் சார்ந்த, நகரில் வாழ்கிற.
urbane
n. நயநாகரிகப் பண்புமிக்க, இன்னயமார்ந்த, பண்பு நயமிக்க, நடைநயமிக்க, மென்னமார்ந்த.
urbanity
n. நயநாகரிகப் பண்பு, மென்னயநடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசைமுறை, பண்பட்ட பழக்க வழக்க நடைமுறை.
urbanization
n. நகரப் பண்பாக்கம், நகரமயமாக்கல்.
urbanize
v. நகர்ப் பண்பினதாக்கு, நாட்டுப்புறப் பண்பு நீக்கு.
urbiculture
n. நகர்வாழ்வுச் சூழலாய்வியல்.
urceolate
a. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய.
urchin
n. போக்கிரிப் பையன், குறும்புக்காரச் சிறுவன், கல்லாச் சிறுவன், பையன், இளைஞன், (பழ.) முள்ளெலி, முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ், சிற்றுயிர் வகை, படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம், ஒப்புரவற்றவர், பழகப்பொருந்தாதவர், பூதம், அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம், (பெ.) முள்ளெலி போன்ற, முள்ளெலி இயல்புடைய, குறும்புத்தெய்வத்திற்குரிய, குறும்புப் பையன், காரணமான, குறும்புத்தனமான.
urea
n. (வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள்.
ureter
n. மூத்திரக் கசிவுநாளம், குண்டிக்காயிலிருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம்.
urethra
n. மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளித்தள்ளப் பெறும் நாளம்.
urethral
a. மூத்திர ஒழுக்குக் குழாய் சார்ந்த.
urethritis
n. மூத்திரக் குழாயழற்சி.
urethrocele
n. பெண்டிர் சிறுநீர்ப் பையழற்சி.
urethrotomy
n. சிறுநீர்ப்பை அறுவை.
uretic
n. சிறுநீர் ஒழுக்குத் தூண்டும் பொருள், (பெ.) சிறுநீர் ஒழுக்குத் தூண்டுகிற.
urge
n. தூண்டுதல், வற்புறுத்துதல், உந்தவா, (வினை.) தூண்டு, வற்புறுத்து, வலிந்தியக்கு, ஊக்கி இயக்கு, தூண்டி இயக்கு, விரைவுபடுத்து, வற்புறுத்தி வேண்டு, விடாப்பிடியாகக் கொடு, வற்புறுத்திக்கூறு, வருந்தி வாதாடு.