English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rock-sucker
n. விலாங்குபோன்ற கடல்மீன் வகை.
rock-whistler
n. ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
rock-wood
n. கல்நார் வகை.
rocker
n. அசைந்தாடச்செய்பவர், ஆட்டுபவர், தாலாட்டுபவர், தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம், பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி, வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை, சறுக்குக் கட்டை விளையாட்டு.
rocket
-1 n. சூரல் வளர்ப்புச் செய்குன்று, சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை, பாறை அடுக்கமைவுக் காட்சி.
rocketry
n. ஏவிகணை ஆய்வு, ஏவுகணைக் கையாட்சி.
rocking-chair
n. அசைந்தாடும் விளையாட்டுக்குதிரை.
rocking-turn
n. சறுக்குக் கட்டை விளையாட்டு வகை.
rocksalt
n. இந்துப்பு, கல்லுப்பு, அதிசாரம்.
Rocky
-1 n. வட அமெரிக்கமலைத்தொடரின் பெயர், (பெயரடை) வட அமெரிக்க மலைத்தொடருக்குரிய.
rococ
n. மிகு ஒப்பனைக் கலைப்பாணி, மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி, (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த, மனைப்பொருள்கள்,-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த, மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த, பழமைப்பட்ட, காலங்கடந்த.
rod
n. கழி, கோல், மாத்திரைக்கோல், செங்கோல், அதிகாரச்சின்னம்,, சாட்டை, அடிக்குங் கோல், பிரம்புக்கட்டு, தண்டனைச் சின்னம், பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு, தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு, உலோகக் கம்பி, இணைப்புக்கோல், இணைப்புத்தண்டு, இயந்திர நீளுருளை, அளவுகோல், 11 முழ நீளம், நில அளவை அலகு, 121 சதுர முழப்பரப்பலகு, செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு, 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
rode
-1 v. காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா, கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல்.
rodent
n. கொறி விலங்கு, (பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த.
rodeo
n. கால்நடை வளைப்பிடம், சூடிடப்படுவதற்காகக் கால்நடைகள் வளைந்து வைக்கப்படுமிடம், கால்நடை வளைப்பு, மாடோட்டியின் வளைப்புத்திறம், மிதி உந்து வாணரின் கரணவேடிக்கை.
rodk-cork
n. கல்நார் வகை.
rodking-stone
n. அசைந்தாடும் சமநிலைக் குண்டுக்கல்.