English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
roll-call
n. வருகைப்பதிவேடு.
roll-top
a. மேசை வகையில் மடித்துத் திறந்து மூடக்கூடிய மேற்சட்டங்களையுடைய.
rolled
a. தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட, தகடுவேய்ந்த.
roller
n. உருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
rolley
n. பாரப்பொறிவண்டி, நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி.
rollick
n. கொண்டாட்டம், கழிமகிழ்ச்சி, குதியாட்டம், (வினை) கவலையின்றித் திரிந்து விளையாடு.
rolling
a. உருள்கிற, உருண்டோடுகிற.
Rolling shutter
கரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு
rolling-pin
n. மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை.
rolling-press
n. அழுத்துபொறி.
rolling-stock
n. உருள் முதற்றொகுதி, இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி.
roly-poly
n. சுருள் பொலி அப்பம், பழப்பாகு மாவடைச் சுருள் அப்பம், குட்டைத் தட்டையன்.
Rom
n. நாடோடிக்குழுவினர்.
Rom;ans
n. pl. ரோமாபுரியினர், பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள், விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி.
Roma;ic
n. இக்காலக் கிரேக்க மொழி.
Romaika
n. இக்காலக் கிரேக்க நடனம்.
Roman
n. பண்டை ரோமாபுரியினர், பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர், பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர், பண்டை ரோமாபுரிவீரர், புனித ரோமப் பேரரசின் உறுப்பினர், ரோமாபுரி வாழ்நர், பொதுமுறை அச்சுரு மாதிரி, (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த, பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த, பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய, பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட, பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான, இடைக்கால ரோமாபுரி சார்ந்த, போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த, தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Roman Catholic
n. கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தினர், (பெயரடை) கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த.
Roman-catholicism
n. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி.
Romance
-1 n. லத்தீன் வழிமொழிக்குழு, பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு, பிரஞ்சு,-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று, பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி, (பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த, பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த.