English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
robustious
a. கூச்சலிடுகிற, ஆர்ப்பாட்டமான, தன் முனைப்புமிக்க.
roc
n. கதைமரபில் பெரும்பறவை, யானை தூக்கும் பறவை.
rocambole
n. வெங்காய இனச் செடிவகை, ஸ்பானிய நாட்டு வெள்ளைப் பூண்டு.
rock
-1 n. பாறை, பெருங்கல், கடினத்தின்பண்டம், (மண்) கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி, செறிகடுமை வாய்ந்த தின்பண்டவகை, பாறைகளிற் கூடுகட்டி வாழும் புறாவகை.
rock-bed
n. அடிப்பாறை, பாறைப்பாங்கான அடித்தளம்.
rock-bird
n. கடற்பறவை வகை.
rock-bottom
n. (பே-வ) அடிக்கீழ் மட்டம்.
rock-crystal
n. படிகப்பாறை, நிறமற்ற படிகக்கல் வகை.
rock-drill
n. பாறை துளைப்புக் கருவி.
rock-goat
n. வரையாடு, மலையாடு.
rock-hewn
a. பாறையிலிருந்து குடையப்பட்ட.
rock-leather
n. கல்நார் வகை.
rock-oil
n. நில எண்ணெய், இயல்வரவான ரச கர்ப்பூரம்.
rock-paper
n. கல்நார் வகை.
rock-ribbed
a. பாறை விளிம்புகளையுடைய, வலுவான, உறுதியான, உறுதியாக நாட்டப்பட்ட.
rock-rose
n. மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புநிற மலர்ப்புதர்ச்செடி. வகை.
rock-salmon
n. சிறு சுறாமீன் வகை.
rock-shaft
n. இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு, அசையுந் தண்டு.
rock-staff
n. கொல்லன் துருத்தி விசைத்தண்டு.