English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
resound
v. எதிலொலி செய், ஓசையைத் திருப்பியனுப்பு, முழங்கு, இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு, திரும்பத் திரும்ப முழக்கஞ் செய், அதிர்வூட்டிச் செல், தொடர்ந்து முழக்கமிடு, எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.
resource
n. வழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு.
resources
n. pl. வள ஆதாரம்,. தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு, பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள், நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி.
respect.
n. மதிப்பு, கண்ணியம், நன்மதிப்பு, மதிப்புணர்ச்சி, போற்றுதல், மதிப்புத் தன்மை, உண்ணிப்பு, கவனிப்பு, தனிப்பற்று, மதிப்பு வேறுபாடு, தொடர்பு, வகை, கூறு, (வினை) மதி, சிறப்புடையதாகக் கருது, மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று, கண்ணியமாக நடத்து, புண்படாமற் பார்த்துக்கொள், ஆள் வேறுபாடு காட்டு, மதிப்பு வேறுபாடு காட்டு, தொடாபாயிரு, குறித்தாயிரு.
respectability
n. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
respectables
n. pl. மதிக்கத்தக்கவர்.
respectably
adv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன்.
respectful
a. மதிப்பளிக்கின்ற.
respective
a. உரிமைப்படியான, நிலைமைக்கேற்ற, தரத்துக்குகந்த, தனித்தனி உரிய.
respectrively
adv. நிரனிறையாக முறையே.
respects
n. pl. வணங்கற் செய்தி.
respell
v. மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது.
respirable
a. உயிர்க்கவல்ல, மூச்சாகப் பயன்படுத்தத்தக்க. மூச்சு விடத்தக்க.
respiration
n. உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
respirator
n. உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி, (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
respite
n. இடைஓய்வு, இடை அமைதி, கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு, தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம், (வினை) இடை ஓய்வளி, தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி, கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய், நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி,. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
resplendent
a. பிறங்கொளியுடைய.
respond
n. கிறித்தவ திருக்கோயில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி, (வினை) மறுமொழி கூற, வாய்மொழியால் கூறு, வாய்மொழியால் பதில் இறு, எழுத்துவழி விடையளி, பதில் குறிப்புத்தெரிவி, உயிர்வகையில் உள்ளுணர்டச்சியை வெளிக்காட்டு, கிறித்தவ வழிபாட்டில் மதகுருவின் பாடலுக்கு எதிர்வரி அளி, செயல் வகையில் எதிர்ச்செயல் அளி.
response
n. மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
responsible
a. பொறுப்புடைய, பொறுப்பறிந்த, பதில் சொல்லக் கடமைப்பட்ட, நம்பிக்கைக்குரிய, கண்ணியன்ன, பொறுப்புவாய்ந்த, பொறுப்பிற்குரிய, பொறுப்பு வகிக்கிற, ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.