English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reset
-1 n. திருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
resetter
n. திருட்டுப் பொருள்களைப் பெறுவோர்.
reship.
v. திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல்.
reshipment
n. மீட்டுங் கப்பலில் ஏற்றுதல்.
reside
v. குடிவாழ்வுபெறு, குடியிருப்பிடமாகக் கொள், நலையாகத் தங்கியிரு, இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு, பணிமனை இல்லங்களில் தங்கியிரு, உரிமை வகையில் நிலை பெற்றிரு, பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு, உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு.
residence
n. குடியிருத்தல், குடியிருப்பாகக் கொள்ளல், குடியிருக்கத் தொடங்கல், அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு, உறையுள், உறைவிடம்.
residency
n. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை.
resident
n. குடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
residential
a. நகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய,,குடியிருப்புக்குத் தகுதியான, தனிப்பட்டோர் மனைகள் இருக்கின்ற, குடியிருப்புத் தொடர்புடைய.
residentship
n. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை., சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
residual
n. (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான.
residuary
a. சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த, மிச்சமான, மீந்துள்ள, (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
residue
n. மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
residuum
n. (வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம், (கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி, சமுதாய அடிநிலைக்கூறு.
resign,
-1 v. பணிதுற, இராசிநாமாச் செய், கைவிடு, கைதுறந்து ஒப்படை, விட்டுக்கொடு, கம்மென்றிரு, அமைந்தடங்கு.
resignation
n. பணிதுறப்பு, இராசிநாமா, விலகல் கடிதம், விலகியிருத்தல், குறைகூறாது பொறுத்துக்கொள்ளல், அமைவடக்கம்.
resile
v. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
resilience
n. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
resiliency
n. விரிவாற்றல், நீட்டாற்றல், தொய்திறம், நிலைமைக்குத் தக்கபடி மாறும் பண்புத்திறம்.
resilient
a. விரிவாற்றலுடைய, நீட்டாற்றலுடைய, தொய்திறமுடைய, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய.