English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
responsions
n. pl. ஆக்ஸ்போர்டு இளங்கலைஞர் பட்டத்தற்குரிய மூன்று தேர்வுகளுள் முதல் தேர்வு.
responsive
a. மறுமொழி கூறுகின்ற, விடையாகக் கூறுப்படுகிற, திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற, செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற, செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற, நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற, உணர்ச்சி, ஏங்கும் பாங்குடைய, ஒத்துணர்வுமிக்க.
responsory
n. புரவிப்படைத் தலைவர்.
rest
-1 n. ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம், வாசக இடைநிறுத்தம், (வினை) ஓய்வுகொள், விடுபட்டிரு, ஓய்வுற்றிரு, இளைப்பாறு, துயிலமைதிகொள், சாயவில் அமைதிபெறு, தனிமை அமைதி கொள், ஓய்விள, இளைப்பாறுவி, சோர்வகற்றுவி, இளைப்பாறுவி, சேர்ர்வகற்றுவி, அமமைந்திரு, அமைந்திரு, அசையாதமிருங, மமைந்த நிலையில் தொங்கலாயிரு, அசையாமல் பிடித்துக்கொள், அமைதிப்படுத்து, ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு, ஆதாரமாகக்கொண்டடிரு, சார்ந்திரு, போறுத்திரு, சார்த்தி, வைத்திரு, ஆதாரமாகக் கொண்மைந்திரு, ஆதாரமாக்கு, நம்பியிரு, இடையே தங்கி ஓய்வுகொள், தங்கியிரு, மேற்கிட, மீது படர்ந்து கடிட, அசையாதிரு, தொடராது நின்றுவிடு.
rest-balk
n. உழவுசால்களுக்கிடையே உழாது விடப்பட்ட கடுநிலத்துண்டு.
rest-cure
n. மருத்துவ ஓய்வுமுறைச் சிகிச்சை.
rest-day
n. ஓய்வுக்குகந்த, அமைதி குலைக்கும் இடையூறுகளற்ற, சோர்வாற்றி அமைதியளிக்கிற.
rest-house
n. வழிப்போக்கர் தங்கல்மனை, புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை.
restained
a. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன்கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
restate
v. மீண்டும் எடுத்துரை, முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு.
restatement
n. மறுவிளக்க அறிக்கை, மறு வாக்குமூலம்.
restaurant
n. உண்டிச்சாலை.
restaurateur
n. உண்டிச்சாலை முனைவர்.
resting-place
n. ஓய்வகம், இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
restitute
v. மீண்டும் ஒப்படை.
restitution
n. மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
restive
a. கட்டுப்பாட்டுக்குள் அமையாத, கட்டுப்பாட்டை மீறுகிற, குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற, முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற, மீறத்துடிக்கிற.
restless
a. அமைதியற்ற, ஓய்வு தராத., மனவுலைவுடைய, ஆடிக்கொண்டிருக்கிற, அசைந்துகொண்டே இருக்கிற, படபடத்துக் கொண்டுள்ள, துடிதுடிக்கிற.
restoration
n. மீட்டளிப்பு, முற்பதவி அன்ர்த்தீடு, முன்னிலை மீட்பு, முன்வடிவ மீட்பு, முன்வடிவ மீட்டாக்கம், மூலநிலைப் புனைவாக்கப்படிவம், அழிந்த கட்டிடம, -மரபழிவுற்ற உஸ்ர்-தாவரவகை ஆகியவற்றின் வகையில் மூலவடிவ மறுபுனைவாக்கம்.