English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reebok
n. கூரிய கொம்புகளையுடைய தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை.
reed
n. நாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து.
reed-bunting
n. கருந்தலைப் பறவை வகை.
reed-drawing
n. வாருகருவிமூலம் கோதுமை வைக்கோலை வெய் புல்லாக வாருதல்.
reed-instrument
n. அழுத்தக்கட்டைகளையுடைய இசைக் கருவி வகைகளில் ஒன்று.
reed-knife
n. இசைமேளச் சுதி கூட்டுங் கருவி.
reed-mace
n. இழை இறகு சூழ்ந்த விதைவகை.
reed-rand, reed-rond
நாணற் புதர்.
reed-stop
n. ஒரே நிறுத்தக் கட்டையால் கட்டுப்படுத்த வல்ல இசைக் குழாய்த்தொகுதி.
reed-warbler
n. சவப்பு நில நாணற்புதர்களிற் கூடுகட்டி வாழும் பறவை வகை.
reeded
a. நாணல் நிரம்பிய, நாணல் உடைய.
reedgrass
n. நாணற் புல்வகை.
reediness
n. நாணல் நிரம்பிய நிலை, நாணல்போன்ற தன்மை, நாணல்போன்ற ஒலியியல்பு.
reeding
n. நாணய விளிம்புச் சூழ்வரி,. நாணல்போன்ற வரி ஒப்பனை.
reedy
a. நாணல் நிரம்பிய, நாணல்போன்ற, நாணலால் செய்யப்பட்டடி, வலிமையற்ற, ஒடுங்கிய, புல்வகையில் திஐணிய, நாணல் குழல்போன்ற ஓசை தருகிற,ங நிரம்பா மெல்லிசையான.
reef
-1 n. (கப்) பாய்மடிக்கூறு, பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று, (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு, முகட்டுப் பாய் சுருக்கு, துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
reef-knot
n. முடிச்சு வகை, இரட்டை முடிச்சு.