English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
recollection
n. நினைவாற்றல், ஞாபகசக்தி, நினைத்துப்பார்த்தல், நினைத்துப் பார்க்கும் ஆற்றல், பழைய நினைவு, முன்னினைவுச் செய்தி, நினைவெல்லை, நினைவாற்றல் சென்றெட்டுங் காலம், கருத்தமைதி, கருத்து ஒருநிலைப்பாடு.
recommendation
n. பரிந்துரை, சிபாரிசு, மதிப்பு, ஆதரவுப் பண்பு, ஏற்புக்குரிய கூறு, ஒப்புவிப்பு.
recommendatory
a. பரிந்துரையான, ஆதரவான, அறிவுரையின் இயல்புவாய்ந்த.
recommit
v. சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு.
recommitment
n. மறுசீராய்வுக்கனுப்புதல்.
recommittal
n. மறுசீராய்வுக்கு அனுப்புதல்.
recompense
n. உழைப்பூதியம், எதிரூதியம், இழப்பீடு, கைம்மாறு, (வினை) ஈடுசெய், உழைப்பூதியம், அளி, கைம்மாறு, செய், எதிரீடுசெய்.
reconcile
v. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
reconciliation
n. இணக்கம், சமரசம், பொருத்துவித்தல், முரண்பாடு நீக்கம், சூழல் ஏற்றமைவு.
recondite
a. மறைபொருள் வாய்ந்த, புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய, பொருட் செறிவாழமுடைய.
recondition
v. கழற்றி எடுத்துச் செய்தமை, மறுசீரமைப்புச் செய், மீட்டும் நன்னிலைப்படுத்து.
reconnaissance
n. வேவுப்பணி, முன்சென்று புலங்காண்டல், எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல், முன்னீடான ஆய்வு.
reconnoitre
v. (படை) வேவுகாண், முன்சென்று புலங்காண், (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண், முன்னீடான ஆய்வுசெய்.
reconstituent
n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற.
reconstitute
v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை.
recoommend
v. பரிந்துரைகூறு, சிபாரிசுசெய், புகழ்ந்தாதரவு காட்டு, ஏற்கச் செய், இசைவுடையதாக்கு, அறிவுரைவழங்கு, ஆலோசனை கூறு, பொறுப்பு ஒப்படை, முழுதும் ஒப்புவி.
record
-1 n. பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை.
recorder
n. பதிவு செய்பவர், எழுதி வைப்பவர், குறிப்பவர், நிலைகச்சான்றாளர், நகரக் குற்ற விசாரணை நடுவர், ஊர்க் குற்ற விசாரணை நடுவர், கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு, செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை.
recording
n. பதிவுசெய்தல், கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, (பெயரடை) பதிவுசெய்கிற.
recoup;
v. குறை, தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள், இழப்பீடு செய்.