English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
recourse
n. வளத்துணை, துணையாதாரம், புகலிடம், போக்கிடம், பின்னடைவுரிமை, நுழைவுரிமை, துணைபெறும் உரிமை, காப்படைவுரிமை, பணம்பெறும் உரிமை.
recover
-1 n. வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு, மீட்புப்பெறு, திரும்பச சென்றடையப்பெறு.
recoverable
a. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க.
recovery
n. திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
recrdesce
v. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
recreance, recreancy
கோழைமை, கொள.கை கை துறப்பு.
recreant
n. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த.
recreate
-1 v. மீடடும் படை.
recreational
a. பொழுதுபோக்குச் சார்ந்த.
recreative
a. பொகுதுபோக்க உதவுகிற, மகிழ்வளிக்கிற, நேரப்போக்கான.
recrement
n. குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம், சவறு, மெத்தை.
recretion
n. ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு, அயர்வகற்றும் இன்பம், இன்பக்கேளிக்கை, இன்ப விளையாட்டு.
recriminate
v. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்து கொள்க.
recrimination
n. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்துகொள்க.
recriminative, recriminatroy
a. எதிர்க் குற்றச்சாட்டான.
recrudescence, recrudescency
n. திரும்பத் தோற்றுதல்.
recrudescent
a. மீட்டுங் கிளர்ந்தெழுகிற.
recruit
n. புதுப்படைவீரர், படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள், புதிதாகச் சேர்ந்தவர், புத்தாள், திறமையற்றவர், (வினை) படைக்குப் புதிதாகச் சேர், புது ஆளாக எடு, படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய், குறைபாடு, நிரம்பு, குறைபாடு நிரப்பு, இழப்புச் சரிசெய், இழந்த நலம் பெறுவி, ஊக்கமூட்டு, புதுவலிமையூட்டு, புத்தூக்கம் பெறு, மீட்டுப்பெறு.
rectal
a. குதத்துக்குரிய, குத வழியான.