English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rubber stamp works
தொய்வை முத்திரைப் பணிகள்
rubber-neck
n. பிறர் செய்தி அறியும் ஆவலர்.
rubber-stamp
n. தொய்வகை முத்திரை, கைப்பொறிப்பு முத்திரை, பணிமுறைப் பூசகர், (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி, ஆராயாது ஏற்றுக்கொள்.
rubbers
n. pl. புதைமிதி மேலோடு, ஆட்டுச் சிரங்கு.
rubbery
a. தொய்வகம் போன்ற, தொய்வுடைய, நெகிழ்வுடைய, நீட்சி மீட்சி வோய்ந்த.
rubbing-stone
n. மெருகுக் கல்.
rubbish
n. கழிவு கப்பி, சவறு, குப்பை கூளம், பயனற்ற பொருள்கள், பொருந்தாத கருத்து, அறிவு குறைந்த கருத்துரை.
rubbishy
a. பயனற்ற, அற்பமான.
rubble
n. இடிமானம், இடிந்த கட்டிடக் கற்கூளம், கொத்தாத கட்டுமானக் கல், கூழாங்கல், பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.
rubble-work
n. நயமற்ற கட்டிட வேலை.
rubdown
n. தலை முழ்ல் காலர்வரை தேய்த்தல், உடலெங்கும் தடவித் தேடுவது போன்ற உணர்ச்சி.
rube
n. நாட்டுப்புறத்தான்.
rubefacient
n. தோலைச்சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்துப் பொருள், (பெயரடை) சிவப்பாக்குகிற.
rubefaction
n. சிவத்தல், சிவப்பாக்குதல்.
rubefy, rubify
சிவப்பாக்கு, (மரு) தோலைச் சிவக்கச் செய்.
rubicelle
n. கெம்புக்கல், செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை.
Rubicon
-1 n. தயக்க வரம்பு, தாண்டியபின் முயற்சியிலிருந்து பின்னடைய முடியா எல்லைக்கோடு.
rubicund
a. செவ்வரிவண்ணம் வாய்ந்த, முகவகையில் சிவந்த, ஆள் வகையில் சிவப்பான, உல்ல்நிறம் வகையில் செந்நிறமான.
rubidium
n. மென்மையான வெள்ளிய உலோகத் தனிம வகை.