English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
roundish
a. சற்றே வட்டமான, சிறிது உருண்டையான.
roundly
adv. முழுக்க முழுக்க, செம்மையாக, வெளிப்படையாக, பேச்சில் கபடமின்றி, வரையறையின்றி, கண்டிப்பாக, வட்டமாக, முழுவட்டத்தொகையாக.
rounds
n. pl. (படை) சுற்றுக்காவல் மேற்பார்வை, காவல் வீரர்களைப் பார்வையிடுவதற்காகச் சுற்றி வருதல்.
roundsman
a. வாணிகச் சுற்றுலாவாணர், மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
roup
-1 n. ஏல விற்பனை, (வினை) ஏல விற்பனை செய்.
rouse
-1 n. குடியாட்சி, குடிவெறியாட்டிட, மிகு குடி.
rouse,(3),
v. மீன் உலர்பத வகையில் உப்புத்தூவு.
rouseabout
n. கப்பல்துறைக் கையாள்.
rouser,
எழுப்புகிறவர், எழுப்புவது, வியப்புண்டாக்குவது, திகைப்படையச் செய்வது, பச்சைப்பொய், அபாண்டப் புளுகு., சாராயங் கலங்கு கருவி.
Rousseauism
n. ரூசோ கொள்கைக் கடைப்பிடிப்பு, சமயம்-அரசியல்-கல்வி முதலிய துறைகளில் ரூசோ (1ஹ்12-ஹ்க்ஷ்) என்ற அறிடிஞரின் கோட்பாடு.
roustabout
n. கப்பல்துறைத் தொழிலாளர், கப்பல் மேல்தளக் கூலியாள்.
rout
-1 n. கலகக்காரர் கும்பல், களியாட்டக்குழாம், (சட்) கலவரக் கும்பு, முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி, கலகம், கலவரம், குழப்பம், சந்தடி, கூப்பாடு, கூச்சல், நிலைகுலைவு, மாலை நேரவிருந்து, வரவேற்பு விருந்துக் கூட்டம், (வினை) கலைத்து ஓட்டு, தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
route
n. செல்வழி, புறப்படுமிடமுதல் சேர்விடம் வரை இடை கலந்து செல்லவேண்டிய விளக்க விவரமான பாதை, (படை) படைசெல்லாணை, (வினை) குறிப்பிட்ட வழியாக அனுப்பு, குறிப்பிட்ட வழியாக அனுப்புவி, குறிப்பிட்ட வழியாக அனுப்பும் படி கட்டளையிடு.
route-march
n. படைப்பயிற்சியினர் தொலைச்செலவு.
routine
n. நடைமுறையொழுங்கு, மாறாக்கடைப்பிடி, (பெயரடை) நடைமுறையான, கடைப்பிடியான.
rove
-1 n. அலைவு, குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு, (வினை) இலக்கின்றித் திரி, சுற்றித் திரி., அங்குமிங்குஞ் செல், கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார், உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
rover
-1 n. அலைந்து திரிபவர், அம்பெறிவதற்கான குறியிலக்கு, தொலைவு இலக்குக்குறி, புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் ஒரு முளை தவிர மற்றவற்றை அடித்து வீழ்த்திய பந்து, மரமுளையை அடித்து ஆட்டத்தை முடிக்கவிருக்கும் ஆட்டக்காரர், கடற்கொள்ளைக்காரன், முதிர்நிலைச் சாரணச் சிறுவன்.
row-boat
n. துடுப்புப்படகு.
row-de-dow
n. போரொலி, சந்தடி, அமளி.