English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pam
n. சீட்டாட்ட வகையில் உச்சமதிப்புடைய காலாட் சீட்டு.
pampas
n.pl. தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி.
pampas-grass
n. தென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ
pamper
v. அதிக சலுகை காட்டு, இனிய உண்டி ஊட்டு, முழுதுந் திருப்திசெய்.
pampero
n. தென் அமெரிக்காவில் மேற்புறக்கடல் நோக்கி வீறூம் கடுங்குளி காற்று.
pamphlet
n. துண்டு வெளியீடு, விளம்பரச் சிற்றேடு.
pamphleteer
n. துண்டு வெளியீட்டு எழுத்தாளர், சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர், (வினை.) துண்டு வெளியிடுகள் உருவாக்கு.
pan
-2 n. உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு.
Pan stall
மடி வெற்றிலைக்கடை
pan-African
a. ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த, ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
pan-Anglican
a. இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
pan-cosmism
n. பருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு.
pan-genesis
n. உறுப்புமரபுக் கோட்பாடு, உயிர்ப்பொருளின் ஒவ்வொரு கூறம் தன்னினம் பெருக்கிக்கொள்கிறதென்னுங் கொள்கை.
pan-German
a. அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த, செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.
pan-Hellensim
n. கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
pan-pipe,pan-pipes
குழல்வளி இசைக்கருவி, வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
pan-Slavism
n. ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
panacea
n. அனைத்து நோய் மருந்து, சஞ்சீவி.
panach
n. சிகையணி இறகு, தலைச்சூட்டு, பகட்டு, வீம்புநடை, வீறாப்புப்பேச்சு.
panada
n. கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.