English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
packing-sheet
n. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
packsaddle
n. பொதிக்குதிரைச் சேணம்.
packthread
n. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல்.
pad
-1 n. சேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால், காலடித்தடம், கொளுவியின் தாயமாட்டி, கைப்பிடிநிலைமாட்டி, (வினை.) திண்டு அமை, மென பஞ்சுறை பொருத்து, இணைபொதி ஆக்கு, பஞ்சு உண்வைத்துத் திணி, உப்ப வை, பெரிதாக்கு, ஊறித்தோய்வி, வண்ணப்பற்றாசு செறிவி, காலடி மூலந் தடங்காண், பயனில் சொற்கொண்டு நிரப்பு.
paddle
-1 n. நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல்.
paddock
-1 n. சிறு புல்வெளி, பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வெளி முற்றம், குதிரையோட்டப்பந்தய வெளியருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு, வயல், நிலக்கூறு.
paddy
-1 n. அயர்லாந்து நாட்டவர்.
paddy(3), paddywhack
n. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம்.
Padishah
n. பாரசிக அரசர், துருக்கி மன்னர்.
padlock
n. கொண்டிப்பூட்டு, (வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு.
padouk
n. பர்மா நாட்டு வெட்டுமரவகை, வெட்டு மரவகையின் கட்டை.
padre
n. பாதிரி, தனிமுறைக்குரு.
padrone
n. நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன், இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன, குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன், இத்த்லிய வழிமனையுரிமையாளன்.
padussoy
n. முற்கால ஒப்பனைப் பட்டிழைப்புரி.
paean
n. நன்றிப்பாடல், வாகைப்பாடல்.
paederast
n. பையன் வேட்கையர்.
paederasty
n. பையன் பால் வேட்கை.
paediatric
a. குழந்தை மருத்துவஞ் சார்ந்த.
paediatrician
n. குழந்தை மருத்துவர்.