English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
palish
a. சற்றே வெளுத்துப்போன, வெளிறிய.
pall
-1 n. பிணச்சீலை, பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வெள்ளை மென்பாட்டினாலான துணி, போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை, மேலங்கி, மேலாடை.
pall-mall
n. வளையப்பந்தாட்டம், நீண்டொடுங்கிய வழியில் தொங்கவிடப்பட்ட இபு வளையங்களின் ஊடாகப் பந்து செலுத்தப்படும் பந்தாட்ட வகை, வளையப்பந்தாட்டத்திற்குரிய நீண்டொடுங்கிய சந்துவழி.
Palladian
a. (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.
palladium
-1 n. பாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு.
palladium,
-2 n. விழுப்பொன் வகைத் தனிமம், பிளாட்டின் உலோகக் குழுவைச் சார்ந்த வெண்ணிற உலோகத்தனிமம்.
pallbearer
n. பிணப்பேழை தூக்குபவர்.
pallet
n. வேட்கோவர் மரத்துடுப்பு, ஓவியரின் வண்ணத்தட்டு, சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி, இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ்.
palliate
v. மட்டுப்படுத்து, தளர்த்து, நோயைத் தணிவி, குறை பொருட்படுத்தாதிரு.
palliation
n. கடுமைத் தணிவு.
palliative
a. அப்பொழுதைக்குக் குறைக்கிற, தணிக்கிற, ஆற்றுகிற, தளர்த்துகிற.
pallid
a. வெளுத்த, வெளிறிய.
pallium
n. கிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி, மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு, நத்தையின் புறமடிப்புக்கள்.
pallor
n. வெளிறிய நிறம், வெளிறிய தோற்றம்.
palm
-1 n. புல்லின மரம், தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை, வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து, நயநேர்த்தி, பரிசு, வெற்றியில் கிடைத்த பொருள், கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
palm-oil
n. புல்லின மர எண்ணெய்.
Palma Christi
n. ஆமணக்கு வகை சார்ந்த செடியினம்.
palmar
a. உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கையிலுள்ள.
palmary
a. வாகையேந்திய, புகழ்பெற்ற, சிறப்புவாய்ந்த.
palmate, palmated
உள்ளங்கை வடிவான.