English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
palmer
n. புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர், எருசலேம் சென்றுவந்தவர், வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி, கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை, மயிரார்ந்த செயற்கை ஈ.
palmer-worm
n. கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை.
palmetto
n. குட்டையாயுள்ள விசிறிப்பனை, கூழைப்பனையினங்களின் வகை.
palmiped, palmipede
தோலடியுள்ள பறவை, (பெ.) தோலடியுள்ள.
palmistry
n. கைவரை நுல், இரேகை சாத்திரம்.
palmy
a. புல்லின மரவகை சார்ந்த, பனையின் மஜ்ங்க்ள நிரம்பிய வெற்றிவிழாக் கொண்டாடுகிற, வளமிக்க, சிறப்புமிக்க.
palp
n. பூச்சிகளின் உணர்கொம்பு
palpable
a. தொடக்கூடிய, உணரக்கூடிய, புலன்களால் எளிதில் அறியக்கூடிய, மனத்தால் அறியக்கூடிய.
palpate
v. தொட்டுக் கையாளா, மருத்துவ ஆய்வில் தொட்டுச் சோதனை செய்.
palpebral
a. கண்ணிமை சார்ந்த, கண்ணிமைகளுக்குரிய.
palpitate
v. துடி, நடுங்கிடு.
palpitation
n. துடிப்பு, கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு.
palsgrave
n. அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன்.
palstave
n. வெண்கல ஊழிக் கோடரி.
palsy
n. முடக்குவாதம், முழுதும் உதவியற்றிநிலை, முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு, (வினை.) முடக்குவாதப்படுத்து, மரத்துப்போகச்செய், உணர்வுகெடு.
palter
v. இரண்டு பொருள்படப் பேசு, இரண்டகமாக நட, மாறாட்டஞ்செய், போக்குக்காட்டி ஏய், சிறு செய்திக்குச் சச்சரவு செய், அற்பத்திற்கு மல்லாடு, முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
paltry
a. அற்பமான, சிறுதிறமான, வெறுக்கத்தக்க, பயனற்ற.
paludal
a. சதுப்புநிலஞ்சார்ந்த, சதுப்பு நிலத்திற்குரிய முறைக்காய்ச்சலுக்குரிய.
paly
a. (செய்.) சற்றே வெளுத்த.