English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
paediatrics
n.pl. (மரு.) குழந்தை வைத்தியம்.
paedobaptism
n. குழந்தைத் தீக்கைமுறை.
paedobaptist
n. குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர்.
paeon
n. ஓரசை நீண்ட நாலசைச்சீர்.
pagan
n. புறச்சமயி, (பெ.) புறச்சமயியான.
paganish
a. புறச்சமயச் சார்புடைய.
paganism
n. புறச்சமயச் சார்பு, புறச்சமயம், புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி.
paganize
v. புறச்சமயச்சார்பாக்கு, புறச்சமயத்துக்கு மாற்று.
page
-1 n. பக்கம், ஏட்டிதழின் ஒருபுறம், வரலாற்றில் ஒரு பக்கம் நிறைக்கத்தக்க பகுதி, (வினை,) பக்கவரிசை எண்குறி, பக்க எண்குறி.
page preview
பக்கமுன்காட்சி
pageant
n. ஆரவாரக் கண்காட்சி, பேரணிக்காட்சி, அருவண்ணக்காட்சி, நாடகக் கண்காட்சி, வரலாற்றுக்காட்சியணி, ஓவியப் பல்வண்ணக்காட்சி, அணிவரிசைக்காட்சி, வெற்றாரவாரம், புறவண்ணத்தோற்றம்.
pageantry
n. பகட்டாரவாரக் காட்சி, வெற்றாரவாரத் தோற்றம்.
Pagett,M.P.
சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி.
paginal
a. பக்கங்க்ள சார்ந்த, பக்கவரிசையான, பக்கங்கள் அடங்கிய, பக்கத்துக்குப் பக்கம் இணைவான.
paginate
v. பக்கவரிசைப்படுத்து, பக்கவரிசை எண்குறி.