English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pis aller
n. சிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
piscary
n. மீன் பிடிக்கும் உரிமை, அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை.
piscatorial
a. மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
piscatory
a. மீனவரைச் சார்ந்த, மீன்பிடிப்பதற்கு உரிய.
Pisces
n.pl. மீன்கள், மீனராசி, மீன வான்மீன் வட்டக்குழு.
pisciculture
n. செயற்கை மீன்வளர்ப்பு.
piscifauna
n. மீன் தொகுப்பு.
piscina
n. மீன்தொட்டி, பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி, திருக்கோயிலில் நீர் வெளியேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
piscine
-1 n. நீராடுதற்குரிய குளம்.
pise
n. கட்டிடங் கட்டுவதற்குரிய பொருளாகப் பயன்படுத்தப்படும் இறுகிய மண்களசி சரளைப்பாளம்.
pish
int. இழிவுக்குறிப்பு, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு.
pishogue
n. சூனியம், வசியம்.
piss
n. சிறுநீர், (வினை.) சிறுநீர் கழி.
pistachio
n. இனபறூங் கொட்டை, இன்பசுங் கொட்டை மரம், பசுங்கொட்டை நிறம்.
pistil
n. மலர்ச்சூலகம், மலரின் பெண்மை உறுப்பு.
pistol
n. கைத்துப்பாக்கி, (வினை.) கைத்துப்பாக்கியாற் சுடு.
pistol-grip
n. கைத்துப்பாக்கிப் பிடி.
pistol-shot
n. கைத்துப்பாக்கி வேட்டு, கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை.