English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pipe-rolls
n.pl. பழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள்.
pipe-stone
n. அமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல்.
piper
n. குழலுதுபவர், நாடோடிப்பாடகர், மீன்வகை, வலுவிழந்த ஏலாக்குதிரை,பறவைக்குஞ்சு, மாடப்புறாக் குஞ்சு, ஈ வகையின் முட்டைப்புழு, பிற விலங்குகளைப் பொறியுட்படுத்த பயிற்றுவிக்கப்ட்ட நாய்.
pipette
n. வடிகுக்ஷ்ல், சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம்.
piping
n. குழல் வாசிப்பு, வேய்ங்குழல் ஊதல், குக்ஷ்ல் போன்ற ஒலியீடு, குழல்வரிசை, குழல்வரிசையமைவு, குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு, ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை, அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை, தண்டு முளையின் வெட்டுத்துண்டு, துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று, (பெ.) குழல் வாசிக்கிற, வேய்ங்குழல் ஊதுகிற, குழல் ஊதல்போன்று ஒலிக்கிற, சீழ்க்கையடிக்கிற, கீச்சிட்ட, மெல் உயர்விசைக்குரலுடைய, குழலிசையுடன் கூடிய, வெப்பவியடன், சுறீரென்று பீற்றுகிற, வெப்புமிக்க.
pipistrel, pipistrelle
n. வெளவால் வகை.
pipit
n. வானம்பாடியினப் புள்வகை.
pipkin
n. மண்கலத் தட்டு, மட்பாணடம்.
piquant
a. காரசாரமான, கூர்ஞ்சுவை தூண்டுகிற, சுவையார்வம் கிளறிவிடுகிற.
pique
-1 n. வன்மம், அகக்காழ்ப்பு, வெம்பகை, கடுஞ்சீற்றம், (வினை.) உள்ளரிப்பூட்டு, நெஞ்சராவு, தற்பொருமைக்கு ஊறுசெய், தற்பெருமைகொள்ளுவி, விருப்பு மேற்கொள்ளுவி.
piquest
-2 n. (படை.) காவற் படைப்பிரிவு.
piquet
-1 n. 32 சீட்டுடன் இருவராடும் சீட்டாட்ட வகை.
piracy
n. கடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வெளியீட்டுச் செயல்.
piragua
n. கட்டுமர வகை, ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு, இருபாய்மரமுடைய தோணி.
pirate
n. கடற்கொள்ளைக்காரர், கொள்ளைக்கப்பல், கடற்கொள்ளைக்காரர் கப்பல், ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர், பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி, மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி, பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி, (வினை.) சூறையாடு, இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை, கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
piratic, piratical
கடற் கொள்ளைக்காரருக்குரிய, கடற்கொள்ளை சார்ந்த, கொள்ளையடிக்குந் தன்மையான, உரிமைப்பறிப்புச் சார்ந்த.
pirmacy
n. திருக்கோயில் தலைமைக்குருவின் அலுவலகம், முதன்மை, தலைமைச்சிறப்பு.
pirouette
n. குழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம், (வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.