English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pithecanthrope
n. குரங்குமனிதன், மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்.
pithecoid
a. வாலில்லாக் குரங்குபோன்ற, குரங்கியல்பு வாய்ந்த.
pithy
a. மெல்லிய உள்ளீடுடைய, மெல்லிய உள்ளீட்டிற்குரிய, மெல்லிய உள்ளீடுபோன்ற, மெல்லிய உள்ளீடு நிரம்பிய, மணிச்சுருக்கமான, சுருக்கமும் ஆற்றலும் மிக்க, பொருட் செறிவுள்ள.
pitiable
a. இரங்கத்தக்க, வருந்தத்தக்க, ஏளனத்துக்குரிய.
pitiful
a. இரக்கமுடைய, ஏளனத்துக்குரிய.
pitiless
a. இரக்கங்காட்டாத, இரக்கமற்ற.
pitman
n. சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள்.
pitpan
n. நடு அமெரிக்க உட்குடைவுப் படகு.
pittance
n. சிறுகட்டளை, இரக்கப்படி, சிறுதொகை, சிறியஅளவு.
pittite
n. கொட்டகை நிலத்தளத்தில் அமர்ந்திருப்பவர்.
pituitary
a. சீழுக்குரிய, சீழ் சுரக்கிற, கபத்துக்குரிய, பசை நீர் கசியவிடுகிற.
pituitrin
n. குருக்கழலை நீர், மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர்.
pity
n. இரக்கம், இரக்கத்துக்கு ஏதுவான செய்தி, வாய்ப்புக் கேடான செய்தி, கழிவிரக்கத்துக்குரிய செய்தி, வருந்தத்தக்க செய்தி, வருந்தத்தக்க நிலை, (வினை.) இரங்கு, கண்டிரக்கப்படு, நினைந்து வருத்தமுறு.
pityriasis
n. (மரு.) சிதல் சிதலாயுரியும் தோல்நோய்.
pivot
n. சுழல்முளைப்பகுதி, திருகு குடுமி, இயக்கமையம், படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர், (வினை.) சுழல்முறைமூலம் இணை, திருகு குடுமி இணைப்பளி, சுழல் முளை மீது திருகி இயங்கு.
pivotal
a. திருகு முளையியல்புடைய.
pixilated
n. (பே-வ) சிறிது அறவுதிறம்பிய.
pizzicato
n. (இசை.) கைவிரலால் நரம்புளர்ந்து பாடப்படும் பண், (பெ.) கைவிரலால் நரம்புளரப்படுகிற, (வினையடை.) கைவிரலால் நரம்புளர்ந்து.
placable
a. தணிக்கக்கூடிய, தணிந்த, பொறுக்கும் பண்புடைய.