English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
piggy-wiggy
n. குழந்தை வழக்கில் பன்றிக்குட்டி, அழுக்குப்பிடித்த குழந்தை, கிட்டிப்புள் விளையாட்டு.
pigheaded
a. பிடிவாதமான, அறிவற்ற.
piglet,pigling
பன்றிக்குட்டி.
pigment
n. வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு.
pigskin
n. பன்றித்தோல், பதனிட்ட பன்றித்தோல்.
pigsticker
n. ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர், பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை, இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர், நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
pigsticking
n. ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல், இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
pigsty
n. பன்றிப்பட்டி, அழுக்கடைந்த குடிசை.
pigtail
n. மெல்லிய புகையிலைச்சுருள், தொங்குமயிர்ப்பின்னல், சடைப்பின்னல், பனிச்சை.
pigwash
n. பன்றித்தொட்டி நீர்.
pigweed
n. பன்றிகள் தின்னும் பூண்டுவகைகள்.
pike
-1 n. வேல்கம்பு, ஈட்டி, கூர்முனைக் கழி, கூர்ங்கோல், குன்றின் கொடுமுடி, நன்னீர்ப் பெருந்தீனி மீன்வகை, நன்னீர் மீன்வகையின் குட்டி, (பே-வ) மீன்கொத்துங் கருவி, (வினை.) ஈட்டியினாற் குத்தித் துளை, வேல்கம்பால் குத்திக் கொல்லு.
pikelet
n. மாலைச்சிற்றுஐடி அப்பவகை.
pikeman
-1 n. ஈட்டிவீரன்.
piker
n. (பே-வ) சூதாட்டத்தில் ஆர்வமற்ற ஆட்டக்காரர், வீர விளையாட்டு மனப்பான்மையற்றவர்.
pikestaff
n. சுளிக்கு, ஈட்டியின் மரக்கைப்பிடி.
pilau,pilaw
புலவு, ஊனோடு கலந்து நறுமணப்பொருள்களிட்டுப் பக்குவப்படுத்திய உணவு.
pilch
n. மென் கம்பளித் துணி.