English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pierrot
n. பிரஞ்சுநாட்டு விகல்ன்.
pieta
n. இயேசுநாதரின் உயிரற்ற உடலத்தைக் கன்னிமரியாள் தாங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டும் படம் அல்லது சிற்பம்.
pietism
n. பதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம், கடவுட்பற்றுணர்ச்சி, கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல்.
pietist
n. கடவுட் பற்றுணர்ச்சியுள்ளவர், பக்தர், கடவுட்பற்றார்வம் புதுப்பிக்க முஸ்ன்ற பதினேழாம் நுற்றாண்டுக்குரிய செர்மன் சமயச் சீர்திருத்த இயக்கத்தவர்.
piety
n. கடவுட் பற்று, கடமையுணர்ச்சி.
piezometer
n. அமுக்கமானி.
pig
n. பன்றி, பன்றியிறைச்சி, இளம்பன்றி, இளம்பன்றியிறைச்சி, (பே-வ) பேராசையர், அழுக்குப்பிடித்தவர், குதிர்வயிறர், ஏறுமாறானவர், நச்சரிப்பவர், உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம், கிச்சிலிப்பழச்சுளை, (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு, பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள்.
pig-jump
v. குதிரை வகையில் கால்களை இணைக்காமல் நான்கு கால்களாலுங் குதி.
pigeon
-1 n. புறா, மாடப்புறா, முட்டாள், பேதை, அப்பாவி, ஏமாளி, (வினை.) ஏமாற்று.
pigeon-breast
n. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
pigeon-breasted
a. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
pigeon-hearted
a. அஞ்சிச் சாகிற.
pigeon-hole
n. புறாமாடம், புறாக் கூட்டறை, (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு, பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை, செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
pigeon-toed
a. உள்வாங்கி வளைந்திருக்கும் கால்விரல்களையுடைய.
pigeongram
n. புறா உய்க்குஞ் செய்தி.
pigeonry
n. புறாமாடம், புறாக்கூடு.
piggery
n. பன்றித் தொழுவம்.
piggish
a. பன்றிபோன்ற, பேராசை கொண்ட, அழுக்குப்பிடித்த, ஏறுமாறான போக்குடைய.