English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pursue
v. பின் தொடர்ந்து செல், பின்தொடர்ந்து செய், பின்பற்று, பின்சென்று வேட்டையாடு, ஒட்டிக்கொள், தேடு, நாடு, நோக்கமாகக் கொள், தேடிச்செல், இணங்க நட, அனுசரித்துச் செல், நெடுகச்செல், மேற்கொண்டு நட.
pursuer
n. பின் தொடர்பவர், பின்றோடர்ந்துசெய்பவர், தேடிச் செல்பவர், இவ்ங்கிநடப்பவர், (சட்.) வாதி, வழக்காடி.
pursuit
n. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
pursuivant
n. துணைக்கட்டியர், கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர், (செய்.) பின்பற்றுபவர், ஊழியத்துணைவர்.
pursy
-2 a. சுரிப்புடைய, சுருக்கங்கள் கொண்டுள்ள.
pursy (1)
a. புடைப்பான, கொழுத்த, குறுமூச்சு விடுகிற.
purtenance
n. விலங்குக் குடற்பகுதி.
purulence, purulency
சீழ்க்கொண்ட நிலை.
purulent
a. சீழ்க்கொண்ட, சீழ்வடிகிற.
purvey
v. ஏற்பாடு செய், அமைத்துக்கொடு, உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக்கொள், படை முதலியவற்றிற்கு உணவுப்பொருள்கள் சேகரித்து வழங்குபவராகச் செயலாற்று.
purveyance
n. உக்கிராணத்தொழில், உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில், குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
purveyor
n. உக்கிராணத்தார், விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர், (வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர்.
purview
n. அகப்பாட்டெல்லை, உள்ளீட்டெல்லை, நோக்க எல்லை, கருத்தெல்லை, காட்சி வரம்பு.
Puseysism
n. டாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு.
push
n. தள்ளு, குத்து, இடி, கருவியால் நெக்குதல், கொம்பினால் இடித்தல், தள்ளுவிசை, அழுத்தவிசை, விலவளைவின் உந்தாற்றல், தாக்குதல், படைத்தாக்காற்றல், மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி, முயற்சி, முயற்சியூக்கம், உந்தார்வம், தன்முனைப்பாற்றல், செல்வாக்காற்றல், துணையுதவி, பணி உயர்வுதவி, நெருக்கடி, இக்கட்டான நிலை, கும்பல், வீணர்கும்பு, குற்றக்கைதிக்குழு, (பே-வ) பணிவிலக்கீடு, (வினை.) தள்ளு, உந்து, நெருக்கு, மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு, கொம்புகளினால் முட்டு, உந்திநில், உந்திநிற்கச் செய், தள்ளி முன்செல், மேற்பட முயற்சிசெய், வற்புறுத்து,தூண்டு. விரைவுபடுத்து, செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு, உரிமைகொண்டாடு, பிடித்த நாடுகளை விரிவுபடுத்து, விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
push-ball
n. தள்ளு பந்து.
push-bike
n. (பே-வ) மிதிவண்டி.
push-button
n. மின்விசைக் குமிழ்.
pusher
n. தள்ளுபவர், தூண்டுகிறவர், தள்ளுவிசைப்பொறி, விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி, உந்துவிசை விமானம், பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி, பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம், அள்ளு கருவி, தன்முனைப்பாளர்.