English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
purposely
adv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
purposive
a. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.
Purpura
-1 n. ஊதாநிறச்சாயம் ஈனும் கடல்வாழ் நத்தை வகை.
purpura(2)
n. தோலின்மேல் ஊதாநிறப் புள்ளிகள் காணப்படும் நோய்வகை.
purpuric
a. தோலின் மேற் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட நோய்சார்ந்த.
purpurin
n. எருக்குச்செடியிலிருந்து பண்டு எடுக்கப்பட்ட செஞ்சாயம்.
purr
n. பூனை முதலியவற்றின் உறுமலொலி, மகிழ்ச்சிக்குறிப்பு, மனநிறைவு காட்டும் அடங்கிய குரல், (வினை.) உறுமு, மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு.
purree
n. மஞ்சள்வண்ணச் சாயச்சரக்கு.
pursang
adv. கலப்பின்றி, முழுக்க முழுக்க.
purse
n. பணப்பை, பணம் வைப்பதற்கான தோற்பை, பணம், நிதி, பைபோன்ற கொள்கலம், கூடு, பொறியுரை, (வினை.) உதடு-புருவம் முதலியவற்றைச் சுருக்கு, சுருக்கம் விழப்பெறு, பணப்பைக்குள் போடு.
purse-bearer
n. பணப்பொறுப்பாளர், பொதுநிதிப் பொறுப்பாளர், முத்திரை நாயகத்தின் துணையாள்.
purse-net
n. முயல் பிடிப்போரின் சுருக்கு வலைப்பை.
purse-proud
a. பணச்செருக்குடைய.
purse-seine
n. பை போன்ற மீன்வலை.
purse-strings
n. பணப்பையின் சுருக்குக்கயிறு.
purse-taking
n. திருடுதல், கொள்ளையடித்தல்.
purser
n. கப்பல் கணக்கர், பிரயாணிக் கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரி.
purslane
n. கோழிக்கீரை வகை.
pursuance
n. பின்பற்றுகை, தொடர்கை, செயற்படுத்துதல், நிறைவேற்றம்.
pursuant
a. பின் தொடர்கிற, பின்பற்றுகிற, செயற்படுத்துகிற, (வினையடை.) இணங்க, அனுசரித்து.