English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
purify
v. தூய்மையாக்கு, சுத்தஞ்செய், சடங்குமுறைப்படி புனிதப்படுத்து, அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு, புடமிடு, அழுக்ககற்று, பாவம் நீக்கு.
Purim
n. ஹமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா.
purinose
a. வெண்துகளால் மூடப்பெற்ற, பனிபோர்த்த.
purist
n. தனித்தூய்மைக் கோட்பாட்டினர்.
Puritan
-1 n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்.
purity
n. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.
purl
-1 n. கோப்புத்தையல், குஞ்சம், ஒப்பனைப் பூவேலை அருகு, திருப்புத்தையல், (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு, குஞ்சம் வைத்துத் தை, திருப்புத்தையல் போடு.
purler
n. (பே-வ) எறிவு., பேரடி, மிகுதுயர், தலைகுப்புர எறிவு.
purlieu
n. எல்லை, புறச்சிறை, காவற்காடு.
purlin
n. உத்தர நெடுவிட்டம்.
purling
n. நீர்ச்சலசலப்பு.
purloin
v. திருடிப்பெறு, சிறு அளவில் திருடு.
purnacity
n. போர்த்தினவு.
purple
n. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
purple-red
n. ஊதாநிறச் சாயற் சிவப்பு.
purple-robe
n. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.
purples
n. pl. பன்றிநோய் வகை.
purport
-1 n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.
purpose
n. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.