English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pushful
a. முன்னேறும் ஊக்க ஆற்றலுடைய, ஊக்கத்துடன் முயற்சி செய்கிற.
pushing
a. தொழிலில் முயன்று முன்னேறுகிற, ஊக்கமுடைய, முனைப்பாற்றல் வாய்ந்த, முனைந்து மேற்செல்கிற.
pushover
n. துலையல் எதிரி, ஏன்ளி, எளிய பிரச்சனை.
Pushtoo, Pushtu
ஆப்கானிய மொழி.
pusillanimity
n. மனத்திடமின்மை.
pusillanimous
a. மனவலிமையற்ற, ஆற்பத்தனமான, பயந்த.
puss
n. பூனை, முஸ்ல், புலி, (பே-வ) சிறுமி, பெரிய விட்டிற்பூச்சி வகை.
pussy
n. குழந்தை வழக்கில் பூனை, மென்மயிர்ப்பபொருள், மர வகையின் இறகுவிதைக்கொத்து.
pussy-cat
n. குழந்தை வழக்கில் பூனை.
pussy-foot
-1 n. மதுவிலக்கு, (வினை.) மறைவாக நடமாடு, எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று.
Pussyfoot
-2 n. மதுவிலக்கு ஆதரிப்பவர்.
pustulate
v. பருக்கொள், கொப்புளங்கொள்.
pustule
n. கொப்புளம், பரு, (தாவ., வில.) கரணை, திரளை, மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
put
-1 n. வீச்செறிவு, பளுவு எறிவு, எடைக்கல்வீச்சு, வழங்கீட்டு விருப்புரிமை, பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை, (வினை.) வை, போடு, இடு, இடத்தில் அமைவி, தொடர்புபடுத்து, இயைவி, எறி, பளுஎறி, இயக்கு, செலுத்து, தள்ளு, ஒதுக்கு, ஊற்று, உள்ளிடு, கொள்வி, புகுத்து, முன்வை, முன்னிலைப்படுத்து, கருத்துரைக்கும்படி கூறு, முன்கொணர்ந்து காட்டு, வழங்கு, பந்தயம் வை, பார்வைக்கு வை, முடிவுக்கு விட்டுவிடு, எடுத்துரை, ஒப்படை, குறி, இணை, பூட்டு, விலங்குகளைப் பிணைவி, பொலிவி, விலைகுறி, மதிப்பிடு, மொழிபெயர்ப்புசெய், வெளியிடு, குத்தாயமாகக்கொள், புனைவாக வைத்துக்கொள், ஈடுபடுத்து, சொல்லால் வகுத்துரை, பணிந்து தெரிவி, வேண்டிக்கொள், ஒப்புக்கொள்ளும்படி கேள், ஆக்கு, செய், வற்புறுத்து, தோன்றம்படி செய், வரி வகையில் விதி, சுமத்து, கப்பல் வகையில் செல்லவிடு, கப்பலில் ஏறிச்செல்.
put-off
n. காலங்கடத்துதல், தட்டிக்கழிப்பு.
put-up
a. இட்டுக்கட்டான, மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட.
puteal
n. தோவளம், கிணற்றின் குறுகிய சுற்றுச்சுவர்.
putid
a. அழுகலான, கெடுநாற்றமுடைய.
putlock, putlog
சாரக்கட்டை, சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.